Soppana Sundari – Soodam Karpooram Song Lyrics

Song: Soodam Karpooram Song Lyrics

Lyricist: Asal Kolaar

Album: Soppana Sundari


English Version

Singers : Anthony Daasan and Ajmal Tahseen
Music by : Ajmal Tahseen
Lyrics by : Asal Koalar
Humming : ………….
Male : Soodam karpooram

Suthunadhukku appuram

Thoonnu thuppuna

Thristi kazhinjirum
Male : Saemam undaagum

Santhosamum rendaagum

Notta pathuputta

Kastam marainjidum
Male : Idha nee nambinaalum

Vena vambunaalum

Follow pannu un funnu

Idhu oneway life
Male : Suddena adikundaan prize

Adhuthaandaa surprise

So edhukkum nee

Niruthadha happiness ah
Male : Rupty nakkunu rupty nakkunu

Rupty nakkunu rupty nakkunu

Rupty nakkunu rupty nakkunu

Ruppapaa
Male : Rupty nakkunu rupty nakkunu

Rupty nakkunu rupty nakkunu

Rupty nakkunu rupty nakkunu

Ruppapaa
Male : Podu

Aaha
Male : Ennadha risk eduthu

Elanmask aanaalum

Criticise pannum

Oru groupu
Male : Adha polite ah thattivuttu

Vilayatta kathukittu

Goalkaaga oduvadhu

Namma poruppu
Male : Soga scene

Onnu nadakkum podhu

Adutha naalae marakkaama

Yen un inner peace kedukkura
Male : Aeroplane pogum bothu

Parakkurom ninaippa

Anaa nee adhil ukkaandhu

Thaan irukkira
Male : Idha nee nambinaalum

Vena vambunaalum

Follow pannu un funnu

Idhu oneway life
Male : Suddena adikundaan prize

Adhuthaandaa surprise

So edhukkum nee

Niruthadha happiness ah
Male : Rupty nakkunu rupty nakkunu

Rupty nakkunu rupty nakkunu

Rupty nakkunu rupty nakkunu

Ruppapaa
Male : Rupty nakkunu rupty nakkunu

Rupty nakkunu rupty nakkunu

Rupty nakkunu rupty nakkunu

Ruppapaa
Male : Ye thonnu ye thommukku

Ye dammu ye damakku di
Male : Ye thonnu ye thommukku

Ye dammu ye damakku
Male : Ye thonnu ye thommukku

Ye dammu ye damakku


Tamil Version

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் அஜ்மல் தஷீன் இசை அமைப்பாளர் : அஜ்மல் தஷீன் பாடல் ஆசிரியர் : அசல் கோலார் ஆண் : ………………… ஆண் : சூடம் கற்பூரம்
சுத்துனதுக்கு அப்புறம்
தூன்னு துப்புனா
திருஷ்டி கழிஞ்சிறும் ஆண் : சேமம் உண்டாகும்
சந்தோசமும் இரண்டாகும்
நோட்ட பாத்துபுட்டா
கஷ்டம் மறைஞ்சிடும் ஆண் : இத நீ நம்புனாலும்
வேணா வம்புனாலும்
பாலாே பண்ணு உன் ஃபண்ணு
இது ஒன்வே லைப் ஆண் : சடன்னா அடிக்குன்டா பிரைசு
அதுதான்டா சர்பிரைஸ்
சோ எதுக்கும்
நிறுத்தாத ஹேப்பிநஸ் – ஆ ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப… ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப… ஆண் : போடு
ஆஹா ஆண் : என்னாதா ரிஸ்க்கெடுத்து
எலான்மஸ்க் ஆனாலும்
கிரிட்சிசைஸ் பண்ணு
ஒரு குருப்பு ஆண் : அது பொலைட்டா தட்டிவுட்டு
விளையாட்ட கத்துகிட்டு
கோல்க்காக ஒடுவது
நம்ம பொறுப்பு ஆண் : சோக சீன் ஒன்னு நடக்கும்போது
அடுத்த நாளே மறக்காமே
ஏன் உன் இன்னர் பீஸ கெடுக்குற ஆண் : ஏரோப்ளைன்ல போகும் போது
பறக்குறக்குறோன் நினைப்ப நீ
அதில் உக்காந்து
தான் இருக்கிற ஆண் : இத நீ நம்புனாலும்
வேணா வம்புனாலும்
பாலாே பண்ணு உன் ஃபண்ணு
இது ஒன்வே லைப் ஆண் : சடன்னா அடிக்குன்டா பிரைசு
அதுதான்டா சர்பிரைஸ்
சோ எதுக்கும்
நிறுத்தாத ஹேப்பிநஸ் – ஆ ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப… ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப… ஆண் : ஏ தொன்னு ஏ தொமுக்கு
ஏ டம்மு ஏ டமுக்கு டி ஆண் : ஏ தொன்னு ஏ தொமுக்கு
ஏ டம்மு ஏ டமுக்கு டி ஆண் : ஏ தொன்னு ஏ தொமுக்கு
ஏ டம்மு ஏ டமுக்கு டி