Sparisam – Aayiram Malargal Paniyil Song Lyrics

Song: Aayiram Malargal Paniyil Song Lyrics

Lyricist: K. Ravi

Album: Sparisam


English Version

Singers : Deepan Chakravarthi and S. P. Sailaja
Music by : Ravi
Lyrics by : Ravi
Male : Aayiram malargal paniyil nanainthu

Female : Aah

Male : Aanantha veliyil mugilgal thirinthu

Female : Aah
Male : Paavayin manathil nuzhiainthu thavazhnthu

Maeniyil Aayiram minnalai

Vellammma en sparisam…
Female : Aayiram malargal paniyil nanainthu

Female : Aah

Male : Aanantha veliyil mugilgal thirinthu

Female : Aah

Female : Paavaiyin manathil nuzhainthu thavazhnthu

Maeniyil Aayiram minnalai

Vellammma en sparisam…
Male : Manomo udalo mayakkangalin vadivo

Kanavil pavani varum kangal

Karthigai deepangalo ho ho

Manamo udalo mayakkangalin vadivo
Female : Kaalakadhavinai mella thiranthu

Kadantha paadhaiyai maranthu

Intha kanakkil naam piranthu

Valranthu kalanthom sparisam
Male : Aayiram malargal paniyil nanainthu

Female : Aah

Male : Aanantha veliyil mugilgal thirinthu

Female : Aah
Male : Paavayin manathil nuzhiainthu thavazhnthu

Maeniyil Aayiram minnalai

Vellammma en sparisam…
Male : Vairam padaikalaam naduvae

Naam kaigal inaikkalaam nadakkalaam

Thendral thigaikkalaam adharkkumeal

Devar irukalaam avarkkellaam

Paadal kodukkalaam
Female : Inthira padhavi kidaikkalaam

Udanae naam adhaiyum marakkalaam

Parakkalaam sirikkalaam vaa…sparisam
Male : Aayiram malargal paniyil nanainthu

Female : Aah

Male : Aanantha veliyil mugilgal thirinthu

Female : Aah
Male : Paavayin manathil nuzhiainthu thavazhnthu

Maeniyil Aayiram minnalai

Vellammma en sparisam…
Male : La la lalala lalala lalalaa

Female : Aah la la lalala lalala lalalaa

Male : Yaei la la lalala lalala lalalaa

Female : La la lalala lalala lalalaa

Male : Come on la la la lalala lalala lalalaa

Female : La la la la la la…..


Tamil Version

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ரவி பாடலாசிரியர் : ரவி ஆண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
பெண் : ஆஹ்
ஆண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பெண் : ஆஹ் ஆண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்…… பெண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆண் : ஆஹ்
பெண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
ஆண் : ஏஹ்
பெண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்…… ஆண் : மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ ஹோ ஹோ
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ பெண் : காலக்கதவினை மெல்லத் திறந்து….
ஆண் : ஆஹாஹ் ஆஹாஹ்
பெண் : கடந்த பாதையை மறந்து பெண் : காலக்கதவினை மெல்லத் திறந்து….
கடந்த பாதையை மறந்து
இந்தக் கணத்தில் நாம் பிறந்து
வளர்ந்து கலைந்தோம் ஸ்பரிசம்…. ஆண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
பெண் : ஆஹ்
ஆண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பெண் : ஆஹ் பெண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்…… ஆண் : வைரம் படைக்கலாம் நடுவே
நாம் கைகள் இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்குமேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெல்லாம்
பாடல் கொடுக்கலாம்…… பெண் : இந்திர பதவி கிடைக்கலாம்
உடனே நாம் அதையும் மறக்கலாம்
பறக்கலாம் சிரிக்கலாம் வா……..ஸ்பரிசம்….. ஆண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
பெண் : ஆஹ்
ஆண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பெண் : ஆஹ் பெண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்…… ஆண் : ல ல லலல லலல லலலா
பெண் : ஆஹ் ல ல ல லலல லலல லலலா
ஆண் : ஏய் ல ல ல லலல லலல லலலா
பெண் : ல ல ல லலல லலல லலலா
ஆண் : கமான் ல ல ல லலல லலல லலலா
பெண் : ல ல ல ல ல ல….