Sri Raghavendrar – Azhaikiran Madhavan Aanirai Song Lyrics

Song: Azhaikiran Madhavan Aanirai Song Lyrics

Lyricist: Vaali

Album: Sri Raghavendrar


English Version

Singer : K. J. Yesudas and C. Dinesh
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Azhaikiran madhavan

Aanirai meithavan

Manimudium mayil iragum

Ethir varavum thuthi purindhaen

Maadhava kesavaa sridharaa om
Male : Thedinen devadeva thamarai paathamey

Vadineen vasudeva vandhadhu neramey

Nyana vaasal naadinaen

Vedha gaanam paadinaen

Kaala kaalam naanunai

Thedinaen devadeva thamarai paathamey
Male : Kaadhil nan ketathu venu ganaamrudham

Kannil naan kandadhu kannan birundhaavanam

Maayanae neyanae maasiladha thoyanae

Aathma nyanam adaintha pinnum….

Thedinen devadeva thamarai paathamey
Male : Guruvae saranam guruvae saranam

Guruvae saranam guruvae saranam

Raghavendra sri raghavendra
Chorus : Raghavendra sri raghavendra

Raghavendra raghavendra

Raghavendra raghavendra

Guruvae saranam guruvae saranam

Guruvae saranam guruvae saranam
Male : Nyana thirumeni kaana vara vendume….

Seethap poovannam paatham thozha vendume…..

Bakthan varumpothu paathai thadaiyaanathaen

Kaatu peruvellam aatril uruvaanathaen
Male : Thaayaagi thaiyai seiyum deva

Thadai neenga arul seiya va va

Naan seitha paavam yaar theerkka koodum

Nee vaazhum idam vandhu naan sera vendum
Male : Guruvae saranam guruvae saranam
Chorus : Raghavendra raghavendra raghava

Ragavendra aghavendra raghava

Guru raghavendra raghava

Guru raghavendra raghava

Guru raghavendra raghava

Guru ragavendra raghava
Chorus : Guru ragavendra ragava

Guru ragavendra ragava

Guru ragavendra ragavendra

Guru ragavendra ragavendra

Guru ragavendra ragavendra

Ragavendra ragavendra
Male : Poojyaaya ragavendraaya sathyadharma radhaayasa


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சி. தினேஷ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : அழைக்கிறான் மாதவன்
ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயில் இறகும்
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம் ஆண் : தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே
ஞான வாசல் நாடினேன்
வேத கானம் பாடினேன்
கால காலம் நானுனை
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே ஆண் : காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம்
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்
மாயனே நேயனே மாசில்லாத தூயனே
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்……
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே ஆண் : குருவே சரணம் குருவே சரணம்
குருவே சரணம் குருவே சரணம்
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா குழு : ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா
குருவே சரணம் குருவே சரணம்
குருவே சரணம் குருவே சரணம் ஆண் : ஞானத் திருமேனி காண வர வேண்டுமே….
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே…..
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன் ஆண் : தாயாகித் தயை செய்யும் தேவா
தடை நீங்க அருள் செய்ய வா வா
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும் ஆண் : குருவே சரணம் குருவே சரணம் குழு : ராகவேந்திர ராகவேந்திர ராகவா
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா குழு : குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச