Chithira Sevvanam – Indha Paadalai Paadi Song Lyrics

Song: Indha Paadalai Paadi Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Chithira Sevvanam


English Version

Singer : S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Intha paadalai paadi paar

Adhil veru paavam varum

Intha maalaiyai soodippar

Adhil veru vaasam varum
Female : Intha paadalai paadi paar

Adhil veru paavam varum

Intha maalaiyai soodippar

Adhil veru vaasam varum
Female : Intha vaanilae paranthu paar

Adhil veru megam varum

intha maalaiyai soodippar

Adhil veru vaasam varum
Female : Intha paadalai paadi paar

Adhil veru paavam varum

Intha maalaiyai soodippar

Adhil veru vaasam varum
Female : Oruvanai enni enni

Urugidum pennin kanneer

Oruvanai enni enni

Urugidum pennin kanneer

Paruvaththai kaakkaathu paruva pennae

Thalaivanai konjam paarththu

Thazhuvidum kadhal yaettru

Thalaivanai konjam paarththu

Thazhuvidum kadhal yaettru
Female : Uravinil inbam undu

Sonnaen en kannae

Unakku theriyaaththo

Ulagaththil illaathatho
Female : Kadhal nilaiyaanatho

Kalaigalil ivan mannan

Rasanaiyil ivan mannan
Female : Intha paadalai paadi paar

Adhil veru paavam varum

Intha maalaiyai soodippar

Adhil veru vaasam varum
Female : Kadhalil ivan thaanae kannan andru

Thalaiyanai manjam pottu

Kalainganai nenjil pootti

Shaanthiyil manakkolam kaanbaai indru

Kaalam sirithallavaa kadhal perithallavaa

Mogam sugamallavaa mudivu ulagamallavaa
Female : Intha paadalai paadi paar

Adhil veru paavam varum

Intha maalaiyai soodippar

Adhil veru vaasam varum
Female : Intha vaanilae paranthu paar

Adhil veru megam varum

intha maalaiyai soodippar

Adhil veru vaasam varum


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும் பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும் பெண் : இந்த வானிலே பறந்து பார்
அதில் வேறு மேகம் வரும்
இந்த வாழ்வினை வாழ்ந்து பார்
அதில் வேறு சொர்க்கம் வரும் பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும் பெண் : ஒருவனை எண்ணி எண்ணி
உருகிடும் பெண்ணின் கண்ணீர்
ஒருவனை எண்ணி எண்ணி
உருகிடும் பெண்ணின் கண்ணீர்
பருவத்தைக் காக்காது பருவப் பெண்ணே
தலைவனை கொஞ்சம் பார்த்து
தழுவிடும் காதல் ஏற்று
தலைவனை கொஞ்சம் பார்த்து
தழுவிடும் காதல் ஏற்று பெண் : உறவினில் இன்பம் உண்டு
சொன்னேன் என் கண்ணே
உனக்குத் தெரியாததோ
உலகத்தில் இல்லாததோ பெண் : காதல் நிலையானதோ
கலைகளில் இவன் மன்னன்
ரசனையில் இவன் மன்னன் பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும் பெண் : காதலில் இவன் தானே கண்ணன் அன்று
தலையணை மஞ்சம் போட்டு
கலைஞனை நெஞ்சில் பூட்டி
சாந்தியில் மணக்கோலம் காண்பாய் இன்று
காலம் சிறிதல்லவா காதல் பெரிதல்லவா
மோகம் சுகமல்லவா முடிவு உலகல்லவா பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும் பெண் : இந்த வானிலே பறந்து பார்
அதில் வேறு மேகம் வரும்
இந்த வாழ்வினை வாழ்ந்து பார்
அதில் வேறு சொர்க்கம் வரும்