Sony Music South – Marankothi Song Lyrics

Song: Marankothi Song Lyrics

Lyricist: Ku. Karthik

Album: Sony Music South


English Version

Singer : Sanah Moidutty
Music by : Prasanna Suresh
Lyrics by : Ku. Karthik
Female : Sirikkuren parakkuren

Kirukkula kezhakkula

Urakkamtha tholaikkuren

Unakkedhu irukka

Usurula medhakkuren

Neruppula nadakkuren

Idhayatha izhukkura

Eriyura neruppa
Female : Nenjula eppodhum

Vibe-u thaan aayache

Rope thaan illama

Nee izhukkura ennai

Vizhiyila
Female : Mara mara mara mara marankothiyae

Mana mana manasula nerungitiyae

Mara mara mara mara marankothiyae

Mudhal mudhal paarthathum mayakkittiyae
Female : Mana mana…

Manasula nerungitiyae

Mara mara marankothiyae

Paarthathum mayakkittiyae
Female : Yaarum ennai paartha

Kandukkavae maaten

Unnai mattum kandenae da

Solli kuduthaalum

Vetkam pada maaten

Tholaikkurenae ennai
Female : Paththu manikullae

Endhirukka maaten

Ippo enakku thookkam illa

Ennodaiya idatha

Vittu thara maaten

Unkitta vizhunthen
Female : Oh single-ah irundha

Manasa nee

Sikka vechi pora

Oh pakkama irundhum

Ennai thaan nee

Kandukkama pora
Female : ……………………
Female : Oh marankothi manasula nerungitiyae

Oru murai paarthathum mayakkittiyae

Marankothiyae nerungitiyae

Oru murai paarthathum mayakkittiyae
Female : Mara mara mara mara marankothiyae

Mana mana manasula nerungitiyae

Mara mara mara mara marankothiyae

Mudhal mudhal paarthathum mayakkittiyae
Female : Mara mara.. marankothiyae

Paarthathum mayakkittiyae….


Tamil Version

பாடகி : சனா மொய்டுட்டி இசை அமைப்பாளர் : பிரசன்னா சுரேஷ் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் பெண் : சிரிக்கிறேன் பறக்குறேன்
கிறுக்குல கிழக்குல
உறக்கம்தா தொலைக்கிறேன்
உனக்கேது இருக்கா
உசுருள மெதக்குறேன்
நெருப்புல நடக்குறேன்
இதயத்த இழுக்கிற
எரியுற நெருப்பா பெண் : நெஞ்சுல எப்போதும்
வைப் தான் ஆயாச்சே
ரோப் தான் இல்லாம
நீ இழுக்கிற என்னை விழியில பெண் : மர மர மர மர மரங் கொத்தியே
மன மன மனசுல நெருங்கிட்டியே
மர மர மர மர மரங் கொத்தியே
முதல் முதல் பார்த்ததும் மயக்கிட்டியே பெண் : மன மன
மனசுல நெருங்கிட்டியே
மர மர மரங் கொத்தியே
பார்த்ததும் மயக்கிட்டியே பெண் : யாரும் என்னை பார்த்தா
கண்டுக்கவே மாட்டேன்
உன்னை மட்டும் கண்டேனே டா
சொல்லி கொடுத்தாலும்
வெட்கம் பட மாட்டேன் பெண் : பத்து மணிக்குள்ளே
எந்திரிக்க மாட்டேன்
இப்போ எனக்கு தூக்கம் இல்ல
என்னோடைய இடத்த
விட்டு தர மாட்டேன்
உன்கிட்ட விழுந்தேன் பெண் : ஓ சிங்கள் ஆ இருந்தா
மனச நீ
சிக்க வெச்சி போற
ஓகே பக்கமா இருந்தும்
என்னை தான் நீ
கண்டுக்காம போற பெண் : …………… பெண் : ஓ மரங் கொத்தியே
மனசுல நெருங்கிட்டியே
ஒரு முறை பார்த்ததும் மயக்கிட்டியே
மரங் கொத்தியே நெருங்கிட்டியே
ஒரு முறை பார்த்ததும் மயக்கிட்டியே பெண் : மர மர மர மர மரங் கொத்தியே
மன மன மனசுல நெருங்கிட்டியே
மர மர மர மர மரங் கொத்தியே
முதல் முதல் பார்த்ததும் மயக்கிட்டியே பெண் : மர மர மரங் கொத்தியே
பார்த்ததும் மயக்கிட்டியே