Sundaattam – Naru Naru Narumugaiye Song Lyrics

Song: Naru Naru Narumugaiye Song Lyrics

Lyricist: Arivumathi

Movie / Album: Sundaattam


English Version

Singers : Aalaap Raju and Madhubala

Music by : Britto Michael

Male : Naru naru narumugaiyae
En kaadhal devathaiyae
Karu karu karu vizhiyae
Enai veezhthum perazhagae

Male : Naru naru narumugaiyae
En kaadhal devathaiyae
Karu karu karu vizhiyae
Enai veezhthum perazhagae

Male : Kaatrin alai pola nenjam alaigiradhae
Kaanum idam ellaam kaadhal padargiradhae

Male : Naru naru narumugaiyae
En kaadhal devathaiyae
Karu karu karu vizhiyae
Enai veezhthum perazhagae

Male : Naru naru narumugaiyae
En kaadhal devathaiyae
Karu karu karu vizhiyae
Enai veezhthum perazhagae

Female : …………………….

Male : Un paarvai aayiram mozhi sollum anbae anbae
Un idhazhgal aayiram kadhai sollum anbae
Un chinna punnagai sirai seiyum anbae anbae
Un mounam theeyaai enai kollum anbae
Oh ho ho inbamaai imsaigal seivaai anbae en anbae
Idhayathil mazhaiyena pozhindhaai anbae hey
Oh ho ho kaadhal oru vanmurai thaanae anbae en anbae
Idhu kadavulin seimurai alla anbae

Male : Naru naru narumugaiyae
En kaadhal devathaiyae
Karu karu karu vizhiyae
Enai veezhthum perazhagae

Male : Naru naru narumugaiyae
En kaadhal devathaiyae
Karu karu karu vizhiyae
Enai veezhthum perazhagae

Female : Un kavithai aayiram poi sollum anbae anbae
Adhu therindhum en manam thalai aattum anbae
Nee kadanthu pogaiyil karaigindren anbae anbae
Unai kaanum nodi ellaam malargindren anbae
Oh ho ho kanavinaal iravinai thindraai anbae en anbae
Un kaadhalaal ennaiyum kondraai anbae
Oh ho ho newtonin vidhigalai meeri anbae en anbae
Naan midhakkiren bhoomikku melae anbae oh ho ho oo

Male : Naru naru narumugaiyae
En kaadhal devathaiyae
Karu karu karu vizhiyae
Enai veezhthum perazhagae

Male : Naru naru narumugaiyae
En kaadhal devathaiyae
Karu karu karu vizhiyae
Enai veezhthum perazhagae


Tamil Version

பாடகர்கள் : ஆலுப் ராஜு மற்றும் மதுபாலா

இசை அமைப்பாளர் : பிரிட்டோ மைக்கேல்

ஆண் : நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே

ஆண் : நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே

ஆண் : காற்றின் அலை போலே நெஞ்சம் அலைகிறதே
காணும் இடமெல்லாம் காதல் படர்கிறதே

ஆண் : நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே
நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே

பெண் : ………………………………

ஆண் : உன் பார்வை ஆயிரம் மொழி சொல்லும் அன்பே அன்பே
உன் இதழ்கள் ஆயிரம் கதை சொல்லும் அன்பே
உன் சின்ன புன்னகை சிறை செய்யும் அன்பே அன்பே
உன் மௌனம் தீயாய் எனை கொல்லும் அன்பே
ஓ ஹோ ஹோ இன்பமாய் இம்சைகள் செய்வாய் அன்பே என் அன்பே
இதயத்தில் மழையென பொழிந்தாய் அன்பே ஹே ..
ஓ ஹோ ஹோ காதல் ஒரு வன்முறை தானே அன்பே என் அன்பே
இது கடவுளின் செய்முறை அல்ல அன்பே

ஆண் : நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே
நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே

பெண் : உன் கவிதை ஆயிரம் பொய் சொல்லும் அன்பே அன்பே
அது தெரிந்து என் மனம் தலை ஆட்டும் அன்பே
நீ கடந்துப் போகையில் கரைகின்றேன் அன்பே அன்பே
உனைக் காணும் நொடி எல்லாம் மலர்கின்றேன் அன்பே
ஓ ஹோ ஹோ கனவினால் இரவினைத் தின்றாய் அன்பே என் அன்பே
உன் காதலால் என்னையும் கொன்றாய் அன்பே ஓஓ ..
ஓ ஹோ ஹோ நியூட்டனின் விதிகளை மீறி அன்பே என் அன்பே
நான் மிதக்கிறேன் பூமிக்கு மேலே அன்பே ஓ ஹோ ஹோ

ஆண் : நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே
நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே

Share on Social Medias:

Share on facebook
Share on reddit
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on stumbleupon
Share on whatsapp
Share on print