Sundara Murthy Nayanar – Meela Adimai Umakke Song Lyrics

Song: Meela Adimai Umakke Song Lyrics

Lyricist: Sundara Murthy Nayanar

Movie: Sundara Murthy Nayanar


English Version

Singer : Seerkazhi Govindarajan
Music by : S. M. Subbaiah Naidu
Male : Meelaa adimai umakkae aalaai

Pirarai vendathae

Moolathee pol ullae kanandru

Mugathaal migavaadi
Male : Aalaai irukkum adiyaar thangal

Allal sonnakaal

Aalaai irukkum adiyaar thangal

Allal sonnakaal

Vaalaang iruppeer thiruvaarureer

Vaazhnthu podheerae

Vaalaang iruppeer thiruvaarureer

Vaazhnthu podheerae vaazhndhu podheerae
Male : Vittru kolveer ottriyallaen

Virumbhi aatpatten

Kuttram ondrunseithathillai

Koththai aakkineer
Male : Yetru kadikael en kanna kondeer

Neerae pazhipatteer

Yetru kadikael en kanna kondeer

Neerae pazhipatteer

Mattrai kannthaan thaara thozhindhaal

Vaazhndhu podheerae

Mattrai kannthaan thaara thozhindhaal

Vaazhndhu podheerae vaazhndhu podheerae


Tamil Version

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா ஆண் : மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி ஆண் : ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே ஆண் : விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஓன்றுஞ் செய்த தில்லை
கொத்தை ஆக்கினீர் ஆண் : எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே……
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே……