Sundara Murthy Nayanar – Parakkum Em Killaikaal Song Lyrics

Song: Parakkum Em Killaikaal Song Lyrics

Lyricist: Sundara Murthy Nayanar

Movie: Sundara Murthy Nayanar


English Version

Singer : G. Vaidehi
Music by : S. M. Subbaiah Naidu
Female : Parakkum em killaikaal

Paadm em poovaikkaal

Arakann ennathagum

Adigal aaroorarai…ee…
Female : Marakkakillamaiyum

Valaigal nillaamaiyum

Marakkakillamaiyum

Valaigal nillaamaiyum

Urakkam illaamaiyum

Unardha valleergalae…


Tamil Version

பாடகி : ஜி. வைதேகி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா பெண் : பறக்கும் எம் கிள்ளைகாள்
பாடும் எம் பூவைகாள்
அறக்கண் என்னத் தகும்
அடிகள் ஆரூரரை…. பெண் : மறக்ககில்லாமையும்
வளைகள் நில்லாமையும்
மறக்ககில்லாமையும்
வளைகள் நில்லாமையும்
உறக்கம் இல்லாமையும்
உணர்த்த வல்லீர்களே……..