Sundara Murthy Nayanar – Ponnar Meniyane Pulitholai Song Lyrics

Song: Ponnar Meniyane Pulitholai Song Lyrics

Lyricist: Sundara Murthy Nayanar

Movie: Sundara Murthy Nayanar


English Version

Singer : Seerkazhi Govindarajan
Music by : S. M. Subbaiah Naidu
Male : Ponnaar meniyanae

Ponnaar meniyanae pulitholai araikasaithu

Ponnaar meniyanae pulitholai araikasaithu

Minaar senjadaimel milir kondrai anindhavanae

Minaar senjadaimel milir kondrai anindhavanae

Ponnaar meniyanae
Male : Mannae maamaniyae mazhapaadiyul maanikkamae

Mannae maamaniyae mazhapaadiyul maanikkamae

Annai unnaiyallaal iniyaarai ninaikkaenae

Annai unnaiyallaal iniyaarai ninaikkaenae
Male : Ponnaar meniyanae
Male : Neriyae ninmalanae nedumaalayan pottri seiyum

Kuriyae neermaiyanae kodiyeri idaiyaazh thalaivaa

Neriyae ninmalanae nedumaalayan pottri seiyum

Kuriyae neermaiyanae kodiyeri idaiyaazh thalaivaa

Mariser angaiyanae …aaa….

Mariser angaiyanae mazhapaadiyul maanikkamae

Mariser angaiyanae mazhapaadiyul maanikkamae

Arivae ninnaiyallaal iniyaarai ninaikkaenae

Arivae ninnaiyallaal iniyaarai ninaikkaenae
Male : Ponnaar meniyanae
Male : Yeraar muppuramum yeriya silai thottavanai

Vaaraar kongaiyudan mazhapaadiyul meyavanai

Yeraar muppuramum yeriya silai thottavanai

Vaaraar kongaiyudan mazhapaadiyul meyavanai

Seeraar navalarkoon aaruran uraitha thamizh

Seeraar navalarkoon aaruran uraitha thamizh

Paaroor yethavallaar paraloga thiruppaarae

Paaroor yethavallaar paraloga thiruppaarae
Male : Ponnaar meniyanae pulitholai araikasaithu

Minaar senjadaimel milir kondrai anindhavanae

Minaar senjadaimel milir kondrai anindhavanae


Tamil Version

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா ஆண் : பொன்னார் மேனியனே
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
பொன்னார் மேனியனே ஆண் : மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே..
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.. ஆண் : பொன்னார் மேனியனே ஆண் : நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றி செய்யும்
குறியே நீர்மையனே கொடியேரி இடையாள்தலைவா
நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றி செய்யும்
குறியே நீர்மையனே கொடியேரி இடையாள்தலைவா
மறிசேர் அங்கையனே ….ஆஅ….ஆ…
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே ஆண் : பொன்னார் மேனியனே ஆண் : ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை
ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே…….
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே……. ஆண் : பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே