Sundara Murthy Nayanar – Thalaiye Nee Vanangaai Song Lyrics

Song: Thalaiye Nee Vanangaai Song Lyrics

Lyricist: Thirunavukkarasar

Movie: Sundara Murthy Nayanar


English Version

Singer : Soolamangalam Rajalakshmi
Music by : S. M. Subbaiah Naidu
Female : Thalaiyae nee vanangaai

Thalaiyae nee vanangaai

Thalaimaalai thalaikaninthu

Thalaimaalai thalaikaninthu

Thalaiyaalae palitherun thalaivanai

Thalaiyae nee vanangaai
Female : Kangaal kaan mingaloo

Kangaal kaan mingaloo

Kadal nanjunda kandandrannai

Endoozh veesi nindraadum piraandrannai

Kangaal kaan mingaloo
Female : Sevigaazh kaenmingaloo

Sevigaazh kaenmingaloo

Sivan emmirai sembhavala

Eripol maenippiraandriram eppodhum

Sevigaazh kaenmingaloo
Female : Mukkae nee muralaai

Mudhukaadurai mukkannanai

Vakkae nokkiya mangai manaalanai

Mukkae nee muralaai

Mudhukaadurai mukkannanai

Vakkae nokkiya mangai manaalanai

Mukkae nee muralaai
Female : Vaayae vaazhthu kandaai

Vaayae vaazhthu kandaai

Madhayaanai yuriporthu

Madhayaanai yuriporthu

Peivaazh kattagathodum piraanendrennai

Vaayae vaazhthu kandaai
Female : Nenjae nee ninaiyaai

Nenjae nee ninaiyaai

Nimir punsadai ninmalanai

Manjaadum malai mangai manaalanai

Nenjae nee ninaiyaai

Nimir punsadai ninmalanai

Manjaadum malai mangai manaalanai

Nenjae nee ninaiyaai
Female : Kaikaal koopithozhir

Kaikaal koopithozhir

Kadi maamalar thoovi nindru

Paivaai paambarai yaartha paramanai

Paivaai paambarai yaartha paramanai

Kaikaal koopithozhir
Female : Aakkai yaarpayanenna

Arankoyil valam vanthu

Pookkaiyaal atti pottriyennadha

Ivvyakkkai yaarpayanenna

Payan ennaa
Female : Kaalgalaarpayanenna

Kaalgalaarpayanenna

Karai kandanurai koyil

Kola gopura kokararan soozhaa

Kaalgalaarpayanenna

Karai kandanurai koyil

Kola gopura kokararan soozhaa

Kaalgalaarpayanenna
Female : Uttraar yaar ularooo

Uttraar yaar ularooo

Uttraar yaar ularooo

Uyir kondu pompozhudhu

Kuttraalathurai koothanallaal

Namakkuttraar yaar ullaroo


Tamil Version

பாடகி : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா பெண் : தலையே நீ வணங்காய்
தலையே நீ வணங்காய்
தலைமாலை தலைக்கணிந்து
தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலிதேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.. பெண் : கண்காள் காண்மின்களோ
கண்காள் காண்மின்களோ
கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.. பெண் : செவிகாள் கேண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ
சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ… பெண் : மூக்கே நீ முரலாய்
முதுகாடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்
முதுகாடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்… பெண் : வாயே வாழ்த்து கண்டாய்
வாயே வாழ்த்து கண்டாய்
மதயானை யுரிபோர்த்து
மதயானை யுரிபோர்த்து
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்…. பெண் : நெஞ்சே நீ நினையாய்
நெஞ்சே நீ நினையாய்
நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்.. பெண் : கைகாள் கூப்பித்தொழீர்
கைகாள் கூப்பித்தொழீர்
கடிமாமலர் தூவி நின்று
கடிமாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்…. பெண் : ஆக்கை யாற்பயனென்
அரன்கோயில் வலம் வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாத
இவ்வாக்கை யாற்பயனென்
பயன் என்ன பெண் : கால்க ளாற்பயனென
கால்க ளாற்பயனென
கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென
கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென பெண் : உற்றார் ராருளரோ
உற்றார் ராருளரோ
உற்றார் ராருளரோ
உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால்
நமக்குற்றார் ஆருளரோ…….