Sundara Murthy Nayanar – Valarmathi Kanniyinaanai Song Lyrics

Song: Valarmathi Kanniyinaanai Song Lyrics

Lyricist: Sundara Murthy Nayanar

Movie: Sundara Murthy Nayanar


English Version

Singers : Seerkazhi Govindarajan and G. Vaidehi
Music by : S. M. Subbaiah Naidu
Male : Maadhar pirai kanniyaanai

Malaiyaan magalodum paadi

Maadhar pirai kanniyaanai

Malaiyaan magalodum paadi
Female : Pothodu neer sumandhendhi

Puguvaar avar pin puguven

Both : Pothodu neer sumandhendhi

Puguvaar avar pin puguven

Maadhar pirai kanniyaanai

Malaiyaan magalodum paadi
Male : Yaadhum suvadu padaamal

Aiyaaru adaikkindra pothu

Yaadhum suvadu padaamal

Aiyaaru adaikkindra pothu

Kaadhal mada pidiyodum

Kaliru varuvana kanden

Kaadhal mada pidiyodum

Kaliru varuvana kanden

Both : Avar thirupaadham

Kandariyaadhena kanden

Avar thirupaadham

Kandariyaadhena kanden
Male : Valarmathi kanniyinanai

Vaar kuzhalaalodum paadi

Valarmathi kanniyinanai

Vaar kuzhalaalodum paadi
Female : Kalavu padaadhadhoor kaalam

Kaanbaan kadaikann nikkindraen

Kalavu padaadhadhoor kaalam

Kaanbaan kadaikann nikkindraen

Both : Valarmathi kanniyinanai

Vaar kuzhalaalodum paadi
Male : Alavu padaathathoor anbodu

Aiyaaru adaikindrapothu

Alavu padaathathoor anbodu

Aiyaaru adaikindrapothu

Female : Ilamana naaguthazhuvi

Yeruvaruvana kanden

Ilamana naaguthazhuvi

Yeruvaruvana kanden

Both : Avar thirupaadham

Kandariyaadhena kanden

Avar thirupaadham

Kandariyaadhena kanden
Male : Maadhar pirai kanniyaanai

Malaiyaan magalodum paadi
Both : Pothodu neer sumandhendhi

Puguvaar avar pin puguven


Tamil Version

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜி. வைதேகி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா ஆண் : மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடி
மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடி பெண் : போதொடு நீர் சுமந்தேத்திப்
புகுவார் அவர் பின் புகுவேன் இருவர் : போதொடு நீர் சுமந்தேத்திப்
புகுவார் அவர் பின் புகுவேன்
மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடி ஆண் : யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியொடும்
களிறு வருவன கண்டேன்
காதல் மடப் பிடியொடும்
களிறு வருவன கண்டேன் இருவர் : கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்……
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்…… ஆண் : வளர்மதிக் கண்ணியினானை
வார் குழலாளொடும் பாடி
வளர்மதிக் கண்ணியினானை
வார் குழலாளொடும் பாடி பெண் : களவு படாததொர் காலம்
காண்பான் கடைக்கண் நிக்கின்றேன்
களவு படாததொர் காலம்
காண்பான் கடைக்கண் நிக்கின்றேன் இருவர் : வளர்மதிக் கண்ணியினானை
வார் குழலாளொடும் பாடி ஆண் : அளவு படாததொர் அன்போடு
ஐயாறு அடைகின்றபோது
அளவு படாததொர் அன்போடு
ஐயாறு அடைகின்றபோது பெண் : இளமண நாகு தழுவி
ஏறு வருவன கண்டேன்
இளமண நாகு தழுவி
ஏறு வருவன கண்டேன் இருவர் : கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன் ஆண் : மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடி இருவர் : போதொடு நீர் சுமந்தேத்திப்
புகுவார் அவர் பின் புகுவேன்