Suyamvaram – Siva Siva Siva Shankara Song Lyrics

Song: Siva Siva Siva Shankara Song Lyrics

Lyricist: Ilakiyan

Movie: Suyamvaram


English Version

Singers : Prabhudeva and Chorus
Music by : Vidhyasagar
Chorus : Tham tharigida jham tharigida

Jhumtharigida

Male : Tham en kitta jham avan kitta

Jhum ibvan kitta
Male : Siva siva siva sankara

Namakku ellam saamida

Nenachadhellaam nadakkanum joraa

Thadukka evan vandhaalum kizhikkanum daara

Siva siva siva sankara

Namakku ellam saamida
Male : Halo slow maa

Mm mm mm mmm mm adhu

Heroine …herovaa

Herione nadanam aada

Herovum pattu paada

Mm mmm mmmm mmmmm

Silentaa kitta kitta

Vandhaanae villan vetta sema fight thaan

Chorus : Ooo oo oo oo
Male : Oho oho andha kaadhal jeyikka

Aaha aaha andha vaazhka inikka

Ee ee ee mmmm mm mm ammaa
Male : Siva siva siva sankara

Namakku ellam saamida
Chorus : ………………………
Male : Aiyaiyooo
Male : Thalaivaa andha kaala kattudaa
Chorus : ………………………….
Male : Annachi…. thangachi

Annachi venum dhillu hey hey

Thangachi bayatha thallu

Poradi ethirthu nillu

Kattayam palikkum sollu

Kaluthula maala thaan

Chorus : Ooo oo oo
Male : Pasanga ellam hero thaan

Ponnunga ellam heroine thaan

Whistling : ………………………

Male : Amma
Male : Siva siva siva sankara aaaaaaaaaaaaa

Namakku ellam saamida

All : Nenachadhellaam nadakkanum joraa

Thadukka evan vandhaalum kizhikkanum daara..ammaa
All : Tham tharigida jham tharigida

Jhumtharigida

Tham en kitta jham avan kitta

Jhum ivan kitta ko ko


Tamil Version

பாடகர்கள் : பிரபுதேவா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : தம் தரிகிட ஜம் தரிகிட ஜும் தரிகிட
ஆண் : தம் என் கிட்ட ஜம் அவன் கிட்ட

ஜும் இவன் கிட்ட…
ஆண் : சிவ சிவ சிவ சங்கரா

நமக்கு எல்லாம் சாமிடா

நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா

தடுக்க எவன் வந்தாலும் கிழிக்கணும் டாரா

சிவ சிவ சிவ சங்கரா

நமக்கு எல்லாம் சாமிடா
ஆண் : ஹலோ ஸ்லோம்மா ம்ம்ம்ம்ம்ம் அது

ஹீரோயின் ஹீரோவா

ஹீரோயின் நடனமாட ஹீரோவும் பாட்டு பாட

ம்ம்மம்மம்ம்ம்ம்….

சைலென்டா கிட்ட கிட்ட வந்தானே

வில்லன் வெட்ட செம்ம பைட்டுதான்…
குழு : ஓஓஓஒ..
ஆண் : ஒஹ் ஒஹ் அந்த காதல் ஜெயிக்க

ஆஹ் ஆஹ் அந்த வாழ்க்க இனிக்க

ஈஈஈ ம்கு ம்கு ம்கு ம்ம்ம்ம்….அம்மா
ஆண் : சிவ சிவ சிவ சங்கரா

நமக்கு எல்லாம் சாமிடா..
குழு : ……………………….
ஆண் : அய்யய்யோ…

ஆண் : தலைவா அந்த கால காட்டுடா
குழு : ………………………..
ஆண் : அண்ணாச்சி தங்கச்சி அண்ணாச்சி வேணும் தில்லு

தங்கச்சி பயத்த தள்ளு போராடி எதிர்த்து நில்லு

கட்டாயம் பலிக்கும் சொல்லு கழுத்திலே மாலதான்
குழு : ஓஓஓ…..
ஆண் : பசங்க எல்லாம் ஹீரோ தான்

பொண்ணுங்க எல்லாம் ஹீரோயின் தான்
ஆண் : அம்மா
ஆண் : சிவ சிவ சிவ சங்கரா

நமக்கு எல்லாம் சாமிடா

குழு : நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா

தடுக்க எவன் வந்தாலும் கிழிக்கணும் டாரா..அம்மா
குழு : தம் தரிகிட ஜம் தரிகிட ஜும் தரிகிட

தம் என் கிட்ட ஜம் அவன் கிட்ட

ஜும் இவன் கிட்ட…கோ…கோ…..