Swathi Natchathiram – Yaar Nee Yaar Song Lyrics

Song: Yaar Nee Yaar Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Swathi Natchathiram


English Version

Singer : L. R. Eswari
Music by : V. Kumar
Lyrics by : A. Maruthakasi
Female : Yaar nee yaar naan yaar

Unakkum enakkum

Vaazhvu thandhadhu yaar
Female : Yaar nee yaar naan yaar

Unakkum enakkum

Vaazhvu thandhadhu yaar
Female : Alai purandaal neerirandaai

vilaguvadhundo

Vizhi irandil ondrai ondru

Veruppadhundoo
Female : Kurudi ennai paar

En manadhai varudi paar

Kurudi ennai paar

En manadhai varudi paar

Mul irundhaal nerudi paar
Female : Yaar nee yaar naan yaar

Unakkum enakkum

Vaazhvu thandhadhu yaar
Female : Anaipapdharkko adippadharkko

Unnaiyindri yaar

Azhuvadharkko sirippadharkko

Ennaiyindri yaar
Female : Anaippadharkku

Unnaiyindri yaar

Ingu sirippadharkko

Ennaiyindri yaar
Female : Idhai maranthidalaama

Ennai alavidalaama

Idhai maranthidalaama

Ennai alavidalaama

Indha thuyar tharalaaama
Female : Yaar nee yaar naan yaar nee yaar
Female : Kannilladha kuzhandhai

Ivalin kanavanaagum nee

Kangalaaga anniyaaga

Vilanga vendum nee
Female : Kannilladha kuzhandhai

Ivalin kanavanaagum nee

Kangalaaga anniyaaga

Vilanga vendum nee
Female : Endrum anbin uruvai

Panbin vadivai

Un nenjil enni paar
Female : Yaar nee yaar naan yaar nee yaar
Female : Naan unar vilandhu

Kidandha podhu udaiyalithathaar

Naan uranguvadhai enni

Andha udaiyavilthathaar

Avan yaar… nee yaar …


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : யார் நீ யார் நான் யார்
உனக்கும் எனக்கும்
வாழ்வு தந்தது யார் பெண் : யார் நீ யார் நான் யார்
உனக்கும் எனக்கும்
வாழ்வு தந்தது யார் பெண் : அலை புரண்டால் நீரிரண்டாய்
விலகுவதுண்டோ
விழியிரண்டில் ஒன்றையொன்று
வெறுப்பதுண்டோ பெண் : குருடி என்னைப் பார்
என் மனதை வருடிப்பார்
குருடி என்னைப் பார்
என் மனதை வருடிப்பார்
முள் இருந்தால் நெருடிப்பார்….. பெண் : யார் நீ யார் நான் யார்
உனக்கும் எனக்கும்
வாழ்வு தந்தது யார் பெண் : அணைப்பதற்கோ அடிப்பதற்கோ
உன்னையன்றி யார்
அழுவதற்கோ சிரிப்பதற்கோ
என்னையன்றி யார் பெண் : அணைப்பதற்கு உன்னையன்றி யார்
இங்கு சிரிப்பதற்கு என்னையன்றி யார் பெண் : இதை மறந்திடலாமா
என்னை அழவிடலாமா
இதை மறந்திடலாமா
என்னை அழவிடலாமா
இந்த துயர் தரலாமா….. பெண் : யார் நீ யார் நான் யார் நீ யார் பெண் : கண்ணில்லாத குழந்தை
இவளின் கணவனாகும் நீ
கண்களாக அண்ணியாக
விளங்க வேண்டும் நீ பெண் : கண்ணில்லாத குழந்தை
இவளின் கணவனாகும் நீ
கண்களாக அண்ணியாக
விளங்க வேண்டும் நீ பெண் : என்றும் அன்பின் உருவை
பண்பின் வடிவை
உன் நெஞ்சில் எண்ணிப்பார்…….. பெண் : யார் நீ யார் நான் யார் நீ யார் பெண் : நான் உணர்விழந்து
கிடந்தபோது உடையளித்ததார்
நான் உறங்குவதாய் எண்ணி
அந்த உடையவிழ்த்ததார்
அவன் யார் நீ யார் ………….