Sweet Kaaram Coffee – Minmini Song Lyrics

Song: Minmini Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Sweet Kaaram Coffee


English Version

Singer : Kapil Kapilan
Music by : Govind Vasantha
Lyrics by : Karthik Netha
Male : Nagara koochalai meeri

Asalin vaasalai thedi

Thavithene thavithene thaniye

Nedum pudhirin sanchalam meeri

Perum punidha sangamam thedi

Nadappene parapene iniyae

Min min min min minminiyae…

Hoo oo oo ho oo oo
Male : Veliyae

Un velicha pandhalin keezhe

Ada chinna pillayai pole

Unarndhene unarndhene

Ada yaaro naano

Idhu endha mounam tharum isaiyo

Idhu endha nyaanam tharum nilayo

Karaindhene thirandene

Ada naanae naanae

Veraaai aanenae…

Hoo oo oo ho oo oo


Tamil Version

பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : நகர கூச்சலை மீறி
அசலின் வாசலை தேடி
தவித்தேனே தவித்தேனே தனியே
நெடும் புதிரின் சஞ்சலம் மீறி
பெரும் புனித சங்கமம் தேடி
நடப்பேனே பரப்பேனே இனியே
மின் மின் மின் மின் மின் மினியே…
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : வெளியே
உன் வெளிச்ச பந்தலின் கீழே
அட சின்ன பிள்ளையை போல
உணர்ந்தேனே உணர்ந்தேனே
அட யாரோ நானோ
இது எந்த மௌனம் தரும் இசையோ
இது எந்த ஞானம் தரும் நிலையோ
கரைந்தேனே திரண்டேனே
அட நானே நானே
வேறாய் ஆனேனே…
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ …