Taanakkaran – Kattikoda Song Lyrics

Song: Kattikoda Song Lyrics

Lyricist: Chandru

Movie: Taanakkaran


English Version

Singer : ShwetaMohan
Music by : Ghibran
Lyrics by : Chandru
Female : Kattikoda enna kattikoda

Satta paiyil pothi vachikkoda

Otha vaartha motha vaazhka

Unakaaga naan vazhvenae
Female : Kattikoda enna kattikoda

Satta paiyil pothi vachikkoda

Otha vaartha motha vazhka

Unakaaga naan vazhvenae da
Female : Pallikooda paadam polathaanae

Un nenappathan padikiren

Kannamoodi kaadhal kadatheru

Kaipudichi naanum nadakuren
Female : Uppumootta enna thookki

Oora suthi kaata venum

Sappukotti un nenappa thinnenada
Female : Aah idaikanda udai needhan

Vaada nee vaada nee
Female : Kattikoda enna kattikoda

Satta paiyil pothi vachikkoda

Otha vaartha motha vazhka

Unakaaga naan vazhvenae da
Female : Paakura paarvai mattumdhanae

Muttimodhi enna kolludhae

Irukura indha nodikooda

Usuru unakaaga thudikudhae

Unna enni ullukulla ullnaatu kalavaramdhan

Ennavendru naanum solla needhanada
Female : Idaikanda udai needhan

Vaada nee vaada nee
Female : Kattikoda enna kattikoda

Satta paiyil pothi vachikkoda

Otha vaartha motha vazhka

Unakaaga naan vazhvenae
Female : Kattikoda enna kattikoda

Satta paiyil pothi vachikkoda

Otha vaartha motha vazhka

Unakaaga naan vazhvenae da


Tamil Version

பாடகி : ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர்  : சந்துரு பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க
உனக்காக நான் வாழ்வேனே பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க
உனக்காக நான் வாழ்வேனே டா பெண் : பள்ளிகூட பாடம் போலதானே
உன் நெனப்பாதான் படிக்கிறேன்
கண்ணமூடி காதல் கடத்தெரு
கைப்புடிச்சி நானும் நடக்கிறேன் பெண் : உப்புமூட்ட என்ன தூக்கி
ஊர சுத்தி காட்ட வேணும்
சப்புக்கொட்டி உன் நெனப்பா தின்னேனடா பெண் : இடைகண்ட உடை நீதான்
வாடா நீ வாடா நீ பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க
உனக்காக நான் வாழ்வேனே டா பெண் : பாக்குற பார்வை மட்டும்தானே
முட்டிமோதி என்ன கொல்லுதே
இருக்குற இந்த நொடிகூட
உசுரு உனக்காக துடிக்குதே பெண் : உன்ன எண்ணி உள்ளுக்குள்ள
உள்நாட்டு கலவரம்தான்
என்னவென்று நானும் சொல்ல நீதானடா பெண் : இடைகண்ட உடை நீதான்
வாடா நீ வாடா நீ பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க
உனக்காக நான் வாழ்வேனே பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க
உனக்காக நான் வாழ்வேனே