Take Diversion – Yaarum Yenakillai Song Lyrics

Song: Yaarum Yenakillai Song Lyrics

Lyricist: Mohan Rajan

Movie: Take Diversion


English Version

Singer : Yazin Nizar
Music by : Jose Franklin
Male : Yaarum enakillai yaenadi

Naanum enadhillai neeyadi

Kaadhal ninaivugal nooradi

Maranthaayae kanmaniyae
Male : Vilum kanneerai vaanginaal

Kadal maedera koodumae

Vali illaamal kaadhalo

Puvi engeyum kaanamae
Male : Podhum podhum endraalum

Saerum oru kaalam

Vendum vendum endraalum

Pogum oru neramae
Male : Paadham rendum endraalum

Paadhai nooru thaanae

Paarvai maatri nee poga

Yaavum maarumae
Male : Podhum podhum endraalum

Saerum oru kaalam

Vendum vendum endraalum

Pogum oru neramae
Male : Paadham rendum endraalum

Paadhai nooru thaanae

Paarvai maatri nee poga

Yaavum maarumae
Male : Nooru paravaigal vaanilae

Serndhu parapadhai polavae

Naanum parakiren kaadhalae

Unnaalae kanmaniyae
Male : Nizhal enmeedhu saaigaiyil

Nilai kollaamal pogiren

Vizhi nirkaamal pesaiyil

Alai pol ingu aagiren
Male : Kooru podum kannaalae

Kooti pogum pennae

Koodu paayum anbaalae

Naanum veelgiren
Male : Ennai meeri enn nenjam

Unnai thaedum kannae

Enna maayam nee seidhaai

Unnai kaetkkiren
Male : Kooru podum kannaalae

Kooti pogum pennae

Koodu paayum anbaalae

Naanum veelgiren
Male : Ennai meeri enn nenjam

Unnai thaedum kannae

Enna maayam nee seidhaai

Unnai kaetkkiren


Tamil Version

பாடகர் : யாசின் நிசார் இசை அமைப்பாளர் : ஜோஸ் பிராங்க்ளின் ஆண் : யாரும் எனக்கில்லை ஏனடி
நானும் எனதில்லை நீயடி
காதல் நினைவுகள் நூறடி
மறந்தாயே கண்மணியே ஆண் : விழும் கண்ணீரை வாங்கினால்
கடல் மேடேற கூடுமே
வலி இல்லாமல் காதலோ
புவி எங்கேயும் காணுமே ஆண் : போதும் போதும் என்றாலும்
சேரும் ஒரு காலம்
வேண்டும் வேண்டும் என்றாலும்
போகும் ஒரு நேரமே ஆண் : பாதம் ரெண்டும் என்றாலும்
பாதை நூறு தானே
பார்வை மாற்றி நீ போக
யாவும் மாறுமே ஆண் : போதும் போதும் என்றாலும்
சேரும் ஒரு காலம்
வேண்டும் வேண்டும் என்றாலும்
போகும் ஒரு நேரமே ஆண் : பாதம் ரெண்டும் என்றாலும்
பாதை நூறு தானே
பார்வை மாற்றி நீ போக
யாவும் மாறுமே ஆண் : நூறு பறவைகள் வானிலே
சேர்ந்து பறப்பதை போலவே
நானும் பறக்கிறேன் காதலே
உன்னாலே கண்மணியே ஆண் : நிழல் என்மீது சாய்கையில்
நிலைக் கொள்ளாமல் போகிறேன்
விழி நிர்க்காமல் பேசையில்
அலை போலிங்கு ஆகுறேன் ஆண் : கூறு போடும் கண்ணாலே
கூட்டி போகும் பெண்ணே
கூடு பாயும் அன்பாலே
நானும் வீழ்கிறேன் ஆண் : என்னை மீறி என் நெஞ்சம்
உன்னை தேடும் கண்ணே
என்ன மாயம் நீ செய்தாய்
உன்னைக் கேட்கிறேன் ஆண் : கூறு போடும் கண்ணாலே
கூட்டி போகும் பெண்ணே
கூடு பாயும் அன்பாலே
நானும் வீழ்கிறேன் ஆண் : என்னை மீறி என் நெஞ்சம்
உன்னை தேடும் கண்ணே
என்ன மாயம் நீ செய்தாய்
உன்னைக் கேட்கிறேன்