Takku Mukku Tikku Thalam – Idhu Enna Song Lyrics – Takku Mukku Tikku Thalam

Song: Idhu Enna Song Lyrics – Takku Mukku Tikku Thalam

Lyricist: Lalithanand

Movie: Takku Mukku Tikku Thalam


English Version

Singers : Sathya Prakash and Sanjana Kalmanje
Music by : Dharan Kumar
Lyrics by : Lalith Anand
Female : Idhu enna pudhuvidha anubavam

Ivalukkul nadakkudhae adhisayam
Female : Idaiveli kuraigiradhae

Idham idhamaai irukkindradhae
Female : Idha enna pudhuvidha anubavam

Ivalukkul nadakkudhae adhisayam
Male : Dhinam ival paarvaiyil paduvathu sugam

Idhu podhumadi

Idhuvarai irundhitta thayakkamum idhuva

Idhuvarai arindhida mayakkamum idhuvaa…
Male : Ival kidaithaal

En thuyar thudaithaal

En kanavilum ninaivilum

Nilaithu vittaal
Female : Ivan mugathil

En idhazh padhithaen

En serukkugal anithaiyum

Vudaithu vittaan
Male : Kallaai naetru theruvinil kidandhaen

Kannaal paarthu sedhukki vittaal

Female : Mullaai naetru therindhavan vazhiyil

Poovaai indru therindhu vittaan…
Male : Irandu thuruvam indiyuma

Inaiyudhae inidhaai
Male : Adi vizhalaam

Or idi vizhalaam

Naan ival tharum

Vali enil poruthiduvaen
Female : Ivan madiyil

Naan vizhundhu vittaen

En iyalbugal muzhuvathum

Tholaithu vittaen
Male : Maanja noolil malligaipoo thoduthu

Rojavaasam koduthu vittaal

Female : Sellaakaasu ena ivan therindhaan

Ellaamaaga maari vittaan…
Male : Ninaithadhellaam nadakkuma

Nadakkudhae enakku
Female : Idhu enna pudhuvidha anubavam

Ivalukkul nadakkudhae adhisayam….
Humming : ………………………………


Tamil Version

பாடகர்கள் : சத்யா பிரகாஷ் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இசை அமைப்பாளர் : தரண் குமார் பாடலாசிரியர்  : லலித் ஆனந்து பெண் : இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம் பெண் : இடைவெளி குறைகிறதே
இதம் இதமாய் இருக்கிறதே பெண் : இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம் ஆண் : தினம் இவள் பார்வையில் படுவது சுகம்
இது போதுமடி இதுவரை இருந்திட்ட
தயக்கமும் இதுவா
இதுவரை அறிந்திடா
மயக்கமும் இதுவா ஆண் : இவள் கிடைத்தாள்
என் துயர் துடைத்தாள்
என் கனவிலும் நினைவிலும்
நிலைத்து விட்டாள் பெண் : இவன் முகத்தில்
என் இதழ் பதித்தேன்
என் செருக்குகள் அனைத்தையும்
உடைத்து விட்டான் ஆண் : கல்லாய் நேற்று தெருவினில் கிடந்தேன்
கண்ணால் பார்த்து செதுக்கி விட்டாள் பெண் : முள்ளாய் நேற்று தெரிந்தவன் வழியில்
பூவாய் இன்று தெரிந்து விட்டான் ஆண் : இரண்டு துருவம் இணையுமா
இணையுதே இனிதாய் ஆண் : அடி விழலாம்
ஓர் இடி விழலாம்
நான் இவள் தரும் வலி
எனில் பொறுத்திடுவேன் பெண் : இவன் மடியில்
நான் விழுந்து விட்டேன்
என் இயல்புகள் முழுவதும்
தொலைத்து விட்டேன் ஆண் : மாஞ்சா நூலில் மல்லிகைப்பூ தொடுத்து
ரோஜா வாசம் கொடுத்து விட்டாள் பெண் : செல்லாக்காசு என இவன் தெரிந்தான்
எல்லாமாக மாறி விட்டான் ஆண் : நினைத்ததெல்லாம் நடக்குமா
நடக்குதே எனக்கு பெண் : இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம்