Tamilrockers – Ekka Chakkam Aaguthe Song Lyrics
Song: Ekka Chakkam Aaguthe Song Lyrics
Lyricist: Gangai Amaran
Movie: Tamilrockers
English Version
Singers : Premgi Amaren, Swagatha Krishnan and Hema Ambika
Music by : Premgi Amaren
Humming : …………………
Female : Ekka chakkam aagudhae
En pakkam sorgam polae
Varum acham vittu ponadhae
Ini ucham ucham melae
Female : Ekka chakkam aagudhae
En pakkam sorgam polae
Varum acham vittu ponadhae
Ini ucham ucham melae
Female : Sudhiyodu sudhi yerum
Ini jamakku jamakku jigu jaalo
Radhi odu vilayadum
Oru raja yogam indha neram
Humming : ………………..
Female : Luck-um kick-um thookkum thookkum
Engum etti paarkum paarkum
Ellathiyum yethi kepom
Maathatha maathi paapom
Male : Ye ye muppatanum aattam pottaan
En paatanum aadi theerthaan
Ippo ini en pola thaan endhan peranum
Female : Muthalayum kaadhal serntha
Eppothumae onne onnu
Amma appa aattam poda
Naan thaan murai ponnu
Male : Kottathatha kotti theeru
Kattathatha katti cheru
Ettathatha etti yeru
Kettorukkum nanmai kooru
Female : Ellathikkum mela top-u
Ishtham pola pottu thaakku
Kuththaattama kuthu paattu
Pottu kittu aadi kaattu
Male : Ippo vitta eppo varum
Endhan neram thaan
Humming : ………………
Both : Luck-um kick-um thookkum thookkum
Engum etti paarkum paarkum
Ellathiyum yethi kepom
Maathatha maathi paapom
Female : Kannu vechu kaiya vechu
Ennennavo aagi pochu
Unnai suththi ponnu budhi
Onna sernthuchae
Male : Hey un vayasu moonarunna
En vayasu naalaramma
Rendum ippo serndhunna
Romba dhoolumma
Female : Thanniyila kolam podu
Adi kaathil deebam yethu
Aagayathil koottai kattu
Andharathil aattam podu
Male : Hey andavana kooti vandhu
Avara angae kaaval podu
Athanaiyum nadakkum yemma
Aasai vecha kedaikkum amma
Female : Hey apparomma epporamum
Namm aatchi thaan
Humming : …………..
Both : Luck-um kick-um thookkum thookkum
Engum etti paarkum paarkum
Ellathiyum yethi kepom
Maathatha maathi paapom
Tamil Version
பாடகர்கள் : பிரேம்ஜி அமரன், ஸ்வேதா கிருஷ்ணன் மற்றும் ஹேமா அம்பிகா இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஹம்மிங் : …………………….. பெண் : எக்க சக்கம் ஆகுதே
என் பக்கம் சொர்க்கம் போலே
வரும் அச்சம் விட்டு போனதே
இனி உச்சம் உச்சம் மேலே பெண் : எக்க சக்கம் ஆகுதே
என் பக்கம் சொர்க்கம் போலே
வரும் அச்சம் விட்டு போனதே
இனி உச்சம் உச்சம் மேலே பெண் : சுதியோடு சுதி ஏறும்
இனி ஜமக்கு ஜமக்கு ஜிகு சாலோ
ரதி ஓடு விளையாடும்
ஒரு ராஜா யோகம் இந்த நேரம் ஹம்மிங் : …………………….. பெண் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும்
எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும்
எல்லாத்தையும் ஏத்தி கேப்போம்
மாத்தாதத மாத்தி பாப்போம் ஆண் : ஏ ஏ முப்பாட்டனும் ஆட்டம் போட்டான்
என் பாட்டனும் ஆடி தீர்த்தான்
இப்போ இனி என் போலதான் எந்தன் பேரனும் பெண் : முத்தலையும் காதல் சேர்ந்த
எப்போதுமே ஒன்னே ஒன்னு
அம்மா அப்பா ஆட்டம் போட
நான்தான் முறை பொண்ணு ஆண் : கொட்டாதத கொட்டி தீரு
கட்டாதத கட்டி சேரு
எட்டாதத எட்டி ஏறு
கெட்டோருக்கும் நன்மை கூறு பெண் : எல்லாத்துக்கும் மேல டாப்பு
இஷ்டம் போல போட்டு தாக்கு
குத்தாட்டம்மா குத்து பாட்டு
போட்டுக்கிட்டு ஆடி காட்டு ஆண் : ஏ இப்போ விட்டா எப்போ வரும்
எந்தன் நேரம்தான் ஹம்மிங் : …………………….. இருவர் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும்
எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும்
எல்லாத்தையும் ஏத்தி கேப்போம்
மாத்தாதத மாத்தி பாப்போம் பெண் : கண்ணு வெச்சு கைய வெச்சு
என்னென்னவோ ஆகி போச்சு
உன்னை சுத்தி பொண்ணு புத்தி
ஒண்ணா சேர்ந்துச்சு ஆண் : ஹே உன் வயசு மூனாருன்னா
என் வயசு நாலாரம்மா
ரெண்டும் இப்போ சேர்ந்ததுன்னா
ரொம்ப தூளும்மா பெண் : தண்ணியில கோலம் போடு
அடி காதில் தீபம் ஏது
ஆகாயத்தில் கோட்டை கட்டு
அந்தரத்தில் ஆட்டம் போடு ஆண் : ஹே ஆண்டவன கூட்டி வந்து
அவர அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் எம்மா
ஆசை வெச்சா கெடைக்கும் அம்மா பெண் : ஹே அப்பறம்மா எப்பொறமும்
நம்ம ஆட்சிதான் ஹம்மிங் : …………………….. இருவர் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும்
எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும்
எல்லாத்தையும் ஏத்தி கேப்போம்
மாத்தாதத மாத்தி பாப்போம்