Tamizhi – Tamizhi Song Lyrics

Song: Tamizhi Song Lyrics

Movie: Tamizhi

Lyricist: Hip Hop Tamizha


English Version


Tamizhi Song Lyrics is the first song released by HIP HOP Tamizha as a part of documentary series about “Evolution of Tamil Writing Script“. This is really an Goose-bumping and blood raging song sung by “Hiphop Tamizha, Anthony Daasan“. Dedicated to all Tamizhans worldwide with an clear intention of spreading the Tamil language and expressing the truth that TAMIL is the FIRST language in this world and oldest of all other languages.
Singers : Hiphop Tamizha and Anthony Daasan
Music by : Hiphop Tamizha
Chorus : {Emmathamum samathamaagum

Tamil varamaagum tamil uramaagum

Indha ulagaagum.. engal uravaagum

Tamizhi…valiyae uyirae.. uravae tamizhae} (2)
Chorus : Mozhiyaal inaivaai

Mozhi dhaan thunaiyae

En tamizh inamae

Mozhi dhaan balamae
Male : Tamizhaal dhaan neeyum tamizhanae
Chorus : Mozhidhaan uravae

Mozhi dhaan thodarbae

En tamizh inamae

Mozhi dhaan balamae
Chorus : Tamizhaal dhaan neeyum tamizhanae

Tamizhaal dhaan yaarum tamizhanae

Tamizh arindhaal dhaan naam tamizharae

En tamizh inamae mozhi dhaan balamae

Male : En tamizh inamae mozhi dhaan balamae
Chorus : {Emmathamum samathamaagum

Tamil varamaagum tamil uramaagum

Indha ulagaagum.. engal uravaagum

Tamizhi…valiyae uyirae.. uravae tamizhae} (2)

Male : Tamizhae….ae…..

Chorus : Tamizhae….ae….
Male : Engal udal poru aaviyum nee

Chorus : Tamizhi

Male : Engal arivukkul eringindra thee

Chorus : Tamizhi…tamizhi
Chorus : Tamizh alindhaal inam azhiyum

Tamizh arivaal mozhi pagirvaai

Pala pirivaai yen pirinthaai

Ini tamizhaal ondrinaivaai
Chorus : Inam veru… madham veru

Kulam veru ena pirinthidum varalaaru

Irunthaalum oru podhum

Pagai unarvinai semozhi valarkkaathu
Chorus : Manidhanaai irunthaal oruvelai

Tamizhanaai irupaai

Male : Tamizhanaai irupaai

Chorus : Nee thamizhanaai irunthaal

Nanbaa oru manithanaai irappaai

Male : Manithanaai irapaai
Male : Hoo ooo ooo ooo oooo

Chorus : Manidhanaai irunthaal oruvelai

Tamizhanaai irupaai

Nee thamizhanaai irunthaal

Nanbaa oru manithanaai irappaai
Chorus : Digital uygaththukku

Vanthadaintha senthamizhae
Male : Vanakkam ulagathukaaga ulaikkum

Ulaga tamizhar anaivarukkum

Tamizh dhanae nammai inaikkum

Anbaaalae nammai pinaikkum

Pira mozhigalukkae thuvakkam

Tamizh dhanae tamizharin vilakkam
Male : Yaadhum oorae yaavarum kelir

Tamizh arindhaal oru manidhanaai vaalveer

Oru thalaimuraikkum tamil kattru tharuveer

Tamizhae nam adaiyaalam ariveer
Male : Ulagail ulla mozhigal thondrum munnae

Thondriya en mozhi semozhi

Engal uyir adhu mannil maraindhalum

Endrendrum vazhiya vazhiya nee
Male : Koththu koththai tamizharai nee

Kondru kuvithaalum azhithaalum

Tamizh mozhi vaalum varai

Tamizharkku azhivillai meendum thondrum
Male : Pottri paadhukaaththidu

Nam mozhiyai

Ulagirkkae parappu semozhiyai

Keeladi kaaladi maraindhaalum

Sentamizhar sarugaai sarinthaalum

{Tamizh ullavari nam inam vaalum} – (4)
Male : Tamizhae en tamizhae

Chorus : Manidhanaai irunthaal oruvelai

Tamizhanaai irupaai

Nee thamizhanaai irunthaal

Nanbaa oru manithanaai irappaai

Male : Tamizhae en tamizhae

***END***


Tamil Version

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் அந்தோணிதாசன்
இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
குழு : {எம்மதமும் சம்மதமாகும்

தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்

இந்த உலகாகும்…..எங்கள் உறவாகும்

தமிழி…..வழியே உயிரே……உறவே தமிழே} (2)
குழு : மொழியால் இணைவாய்

மொழிதான் துணையே

என் தமிழ் இனமே

மொழிதான் பலமே
ஆண் : தமிழால்தான் நீயும் தமிழனே
குழு : மொழிதான் உறவே

மொழிதான் தொடர்பே

என் தமிழ் இனமே

மொழிதான் பலமே
குழு : தமிழால்தான் நீயும் தமிழனே

தமிழால்தான் யாரும் தமிழனே

தமிழ் அறிந்தால்தான் நாம் தமிழரே

என் தமிழ் இனமே மொழிதான் பலமே

ஆண் : என் தமிழ் இனமே மொழிதான் பலமே
குழு : {எம்மதமும் சம்மதமாகும்

தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்

இந்த உலகாகும்…..எங்கள் உறவாகும்

தமிழி…..வழியே உயிரே……உறவே தமிழே} (2)

ஆண் : தமிழே……ஏ……

குழு : தமிழே…….ஏ…..
ஆண் : எங்கள் உடல் பொரு ஆவியும் நீ

குழு : தமிழி

ஆண் : எங்கள் அறிவுக்குள் எரிகின்ற தீ

குழு : தமிழி…….தமிழி
குழு : தமிழ் அழிந்தால் இனம் அழியும்

தமிழ் அறிவால் மொழி பகிர்வாய்

பல பிரிவாய் ஏன் பிரிந்தாய்

இனி தமிழால் ஒன்றிணைவாய்
குழு : இனம் வேறு……மதம் வேறு

குலம் வேறு என பிரிந்திடும் வரலாறு

இருந்தாலு ஒரு போதும்

பகை உணர்வினை செம்மொழி வளர்க்காது
குழு : மனிதனாய் இருந்தால் ஒரு வேலை

தமிழனாய் இருப்பாய்

ஆண் : தமிழனாய் இருப்பாய்

குழு : நீ தமிழனாய் இருந்தால்

நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய்

ஆண் : மனிதனாய் இறப்பாய்
ஆண் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ

குழு : மனிதனாய் இருந்தால் ஒரு வேலை

தமிழனாய் இருப்பாய்

நீ தமிழனாய் இருந்தால்

நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய்
குழு : டிஜிட்டல் யுகத்துக்கு

வந்தடைந்த செந்தமிழே
ஆண் : வணக்கம் உலகத்துக்காக உழைக்கும்

உலக தமிழர் அனைவருக்கும்

தமிழ்தானே நம்மை இணைக்கும்

அன்பாலே நம்மை பிணைக்கும்

பிற மொழிகளுக்கே துவக்கம்

தமிழ்தானே தமிழரின் விளக்கம்
ஆண் : யாதும் ஊரே யாவரும் கேளீர்

தமிழ் அறிந்தால் ஒரு மனிதராய் வாழ்வீர்

ஒரு தலைமுறைக்கும் தமிழ் கற்று தருவீர்

தமிழே நம் அடையாளம் அறிவீர்
ஆண் : உலகில் உள்ள மொழிகள் தோன்றும் முன்னே

தோன்றிய என் மொழி செம்மொழி

எங்கள் உயிர் அது மண்ணில் மறைந்தாலும்

என்றென்றும் வாழிய வாழிய நீ
ஆண் : கொத்து கொத்தாய் தமிழரை நீ

கொன்று குவித்தாலும் அழித்தாலும்

தமிழ் மொழி வாழும் வரை

தமிழருக்கே அழிவில்லை மீண்டும் தோன்றும்
ஆண் : போற்றி பாதுக்காத்திடு

நம் மொழியை

உலகிற்கே பரப்பு செம்மொழியை

கீழடி காலடி மறைந்தாலும்

செந்தமிழர் சருகாய் சரிந்தாலும்

{தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்} (4)
ஆண் : தமிழே என் தமிழே

குழு : மனிதனாய் இருந்தால் ஒரு வேலை

தமிழனாய் இருப்பாய்

நீ தமிழனாய் இருந்தால்

நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய்

ஆண் : தமிழே என் தமிழே

******