Thaai Magalukku Kattiya Thaali – Chinnanchiru Vayathu Mudhal Song Lyrics

Song: Chinnanchiru Vayathu Mudhal Song Lyrics

Lyricist: K. D. Santhanam

Movie: Thaai Magalukku Kattiya Thaali


English Version

Singers :  T. M. Soundararajan and Jikki
Music by : T. R. Pappa
Male : Chinnanjiru vayadhu mudhal

Serndhu naam palagi vandhom

Female : Aaa…aa.a…

Male : Chinnanjiru vayadhu mudhal

Serndhu naam palagi vandhom

Iniyoru pirivum undoo

Inbam pettra thadaiyumundoo

Female : Aaa…aaa…

Male : Chinnanjiru vayadhu mudhal

Serndhu naam palagi vandhom
Female : Chinnanjiru vayadhu mudhal

Serndhu naam palagi vandhom

Iniyoru pirivum undoo

Inbam pettra thadaiyumundoo

Chinnanjiru vayadhu mudhal

Serndhu naam palagi vandhom
Male : Kanni undhan mazhalaiyilae..ae..

Kanni undhan mazhalaiyilae

Karpanaikum vadivu kanden

Kanni undhan mazhalaiyilae

Karpanaikum vadivu kanden

Female : Kandadhoru vadivamellam

Kaadhalarin udamaiyandro

Kandadhoru vadivamellam

Kaadhalarin udamaiyandro
Male : Chinnanjiru vayadhu mudhal

Serndhu naam palagi vandhom

Female : Aaa…aa.a…

Male : Iniyoru pirivum undoo

Inbam pettra thadaiyumundoo
Both : Chinnanjiru vayadhu mudhal

Serndhu naam palagi vandhom
Female : Kaadhal ennum ulaginilae

Pesum mozhi pudhumaiyandro

Kaadhal ennum ulaginilae

Pesum mozhi pudhumaiyandro

Male : Kanniyarin mazhalai ellaam

Senthamizhin inimai andro

Kanniyarin mazhalai ellaam

Senthamizhin inimai andro
Both : Chinnanjiru vayadhu mudhal

Serndhu naam palagi vandhom

Iniyoru pirivum undoo

Inbam pettra thadaiyumundoo

Chinnanjiru vayadhu mudhal

Serndhu naam palagi vandhom


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சொந்தர்ராஜன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா ஆண் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
பெண் : ஹா…ஆஅ….
ஆண் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ
இன்பம் பெறத் தடையுமுண்டோ
பெண் : ஆஅ…ஆஅ…..
ஆண் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம் பெண் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ
இன்பம் பெறத் தடையுமுண்டோ
சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம் ஆண் : கன்னி உந்தன் மழலையிலே
கன்னி உந்தன் மழலையிலே
கற்பனைக்கும் வடிவு கண்டேன்
கன்னி உந்தன் மழலையிலே
கற்பனைக்கும் வடிவு கண்டேன் பெண் : கண்டதொரு வடிவமெல்லாம்
காதலரின் உடமையன்றோ……
கண்டதொரு வடிவமெல்லாம்
காதலரின் உடமையன்றோ ஆண் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
பெண் : ஹா…ஆஅ….
ஆண் : இனியொரு பிரிவும் உண்டோ
இன்பம் பெறத் தடையுமுண்டோ இருவர் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம் பெண் : காதலெனும் உலகினிலே
பேசும் மொழி புதுமையன்றோ
காதலெனும் உலகினிலே
பேசும் மொழி புதுமையன்றோ ஆண் : கன்னியரின் மழலை எல்லாம்
செந்தமிழின் இனிமை அன்றோ…
கன்னியரின் மழலை எல்லாம்
செந்தமிழின் இனிமை அன்றோ… இருவர் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ
இன்பம் பெறத் தடையுமுண்டோ
சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்