Thaai Magalukku Kattiya Thaali – Paranthu Paranthu Engum Song Lyrics

Song: Paranthu Paranthu Engum Song Lyrics

Lyricist: Udumalai Narayanakavi

Movie: Thaai Magalukku Kattiya Thaali


English Version

Singers : Jikki and A. NithyaKala
Music by : T. R. Pappa
Females : Parandhu parandhu engum thiriyum

Paravai vaazhvai paaru

Paravai vaazhvai paaru

Parandhu parandhu engum thiriyum

Paravai vaazhvai paaru

Paravai vaazhvai paaru

Indha jegathil nee adhai polae

Sirandha vaazhvai kadathundoo

Parandhu parandhu engum thiriyum

Paravai vaazhvai paaru

Paravai vaazhvai paaru
Females : Jaadhi sandaiyillai

Ooyaa samaya sandayillai

Jaadhi sandaiyillai

Ooyaa samaya sandayillai

Saasthirangal koorum

Vaedha saasthirangal koorum

Vidhi vilakkumillai

Vidhi vilakkumillai

Parandhu parandhu engum thiriyum

Paravai vaazhvai paaru

Paravai vaazhvai paaru
Females : Kudi koduthu vittu

Pazhigal kodi seidhu vittu

Kudi koduthu vittu

Pazhigal kodi seidhu vittu

Kadavulai vanangi nidhamum

Kaneer viduvathillai

Kadavulai vanangi nidhamum

Kaneer viduvathillai

Parandhu parandhu engum thiriyum

Paravai vaazhvai paaru

Paravai vaazhvai paaru
Females : Ulladhu ullabadi pesi

Ulagil vaazhndhidalaam

Ulladhu ullabadi pesi

Ulagil vaazhndhidalaam

Kallam kabadugal indri

Ulagil kalam pokkidalaam

Parandhu parandhu engum thiriyum

Paravai vaazhvai paaru

Paravai vaazhvai paaru


Tamil Version

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் நித்யகலா இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பெண் : பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு
இந்த ஜெகத்தில் நீ அதைப் போலே
சிறந்த வாழ்வைக் கண்டதுண்டோ
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு பெண் : சாதிச் சண்டையில்லை ஓயாச்
சமயச் சண்டையில்லை
சாதிச் சண்டையில்லை ஓயாச்
சமயச் சண்டையில்லை
வேத சாஸ்திரங்கள் கூறும்
விதி விலக்குமில்லை
விதி விலக்குமில்லை
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு பெண் : குடி கெடுத்து விட்டு
பழிகள் கோடி செய்து விட்டு
குடி கெடுத்து விட்டு
பழிகள் கோடி செய்து விட்டு
கடவுளை வணங்கி நிதமும்
கண்ணீர் விடுவதில்லை
கடவுளை வணங்கி நிதமும்
கண்ணீர் விடுவதில்லை
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு பெண் : உள்ளது உள்ளபடி பேசி
உலகில் வாழ்ந்திடலாம்
உள்ளது உள்ளபடி பேசி
உலகில் வாழ்ந்திடலாம்
கள்ளம் கபடுகள் இன்றி
உலகில் காலம் போக்கிடலாம்…..
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு