Thaai Magalukku Kattiya Thaali – Thanjavooru Bommaiyai Paaradi Song Lyrics

Song: Thanjavooru Bommaiyai Paaradi Song Lyrics

Lyricist: Udumalai Narayanakavi

Movie: Thaai Magalukku Kattiya Thaali


English Version

Singers : T. M. Soundarajan, L. R. Eswari and P. Susheela
Music by : T. R. Pappa
Chorus : Haaa…aaaa…aaa…
Female : Thanjavur bommaiyai paaradi adiyathae

Saanji nikkira azhagai paaradi
Chorus : Thanjavur bommaiyai paaradi adiyathae

Saanji nikkira azhagai paaradi
Female : Anjaaru color sattai

Adhil yaanai kudhirai oottai

Chorus : Haa…aaa…

Female : Anjaaru color sattai

Adhil yaanai kudhirai oottai

Pudhu panjaangam pol varusha maasam

Padhinjirukkira joru adhisiyampaaru
Chorus : Thanjavur bommaiyai paaradi adiyathae

Saanji nikkira azhagai paaradi
Male : Adi vaalu kondaikaari

Nee vambhu sandaikkaari

Kari …aaa…kaari…kaari

Adi vaalu kondaikaari

Nee vambhu sandaikkaari

Nee vambhu sandaikkaari
Female : Un vaayai adakki pesuthmbhi

Ooruthaan polladhu udambhu thaangadhu
Male : Hahaan
Chorus : Un vaayai adakki pesuthmbhi

Ooruthaan polladhu udambhu thaangadhu

Thanjavur bommaiyai paaradi adiyathae

Saanji nikkira azhagai paaradi

Thanjavur bommaiyai paaradi adiyathae

Saanji nikkira azhagai paaradi
Male : Vambu illukirathum

Haa…aaa…

Vaai sandai poduvadhum

Pombalaikkae kooda porandha gunam

Thambi pombalaikkae kooda porandha gunam
Female : Jambama pesuradhum

Savadaal adikradhum

Aambalaikkae podhuva amaindha gunam

Podhuva amaindha gunam
Female : Theriyaadha solla theriyadhaa

Ungal seidhiyai innum sollavaa

Kaelikku idam allava

Sonnalae kaelikku idam allavaa
Chorus : Hoo ..oo..oo..ooo
Female : Theriyaadha solla theriyadhaa

Ungal seidhiyai innum sollavaa

Kaelikku idam allava

Sonnalae kaelikku idam allavaa
Female : Ullathil kurumbhaai sirithiduvaar

Unmaiyai udhattil maraithiduvaar

Ullathil kurumbhaai sirithiduvaar

Unmaiyai udhattil maraithiduvaar

Kallathai kalaiyaai valarthiduvaar

Kallathai kalaiyaai valarthiduvaar

Kadai kannalae kalagam vilaithiduvaar
Chorus : Theriyaadha solla theriyadhaa

Ungal seidhiyai innum sollavaa

Kaelikku idam allava

Sonnalae kaelikku idam allavaa
Female : Oorukku needhi uraithiduvaar

Oorukku needhi uraithiduvaar

Than veetukkull pennai adaithiduvaar

Chorus : Aaa…aaa….

Female : Oorukku needhi uraithiduvaar

Than veetukkull pennai adaithiduvaar

Korikkai nirai vera kuzhaindhuvaar

Korikkai nirai vera kuzhaindhuvaar

Than kaariyam mudindha pinn maranthiduvaar
Female : Theriyaadha solla theriyadhaa

Ungal seidhiyai innum sollavaa

Kaelikku idam allava

Sonnalae kaelikku idam allavaa
Male : Anbudanae muzhumanadhodu pennai

Nambinaal koduppaal thiruvodu

Anbudanae muzhumanadhodu pennai

Nambinaal koduppaal thiruvodu

Nambinaal koduppaal thiruvodu
Female : Nambiya sagunthalai patta paadu

Nambiya sagunthalai patta paadu

Indha naadarindhadhallavoo vetka kedu
Chorus : Theriyaadha solla theriyadhaa

Ungal seidhiyai innum sollavaa

Kaelikku idam allava

Sonnalae kaelikku idam allavaa


Tamil Version

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா குழு : ஹா…..ஆ….ஆஅ…. பெண் : தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே….
சாஞ்சி நிக்கிற அழகை பாரடி
குழு : தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே….
சாஞ்சி நிக்கிற அழகை பாரடி பெண் : அஞ்சாறு கலர் சட்டை
அதில் யானை குதிரை ஓட்டை
குழு : ஹா…ஆஅ…ஆஅ….
பெண் : அஞ்சாறு கலர் சட்டை
அதில் யானை குதிரை ஓட்டை
புதுப் பஞ்சாங்கம் போல் வருஷ மாசம்
பதிஞ்சிருக்கிற ஜோரு…அதிசயம் பாரு… குழு : தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே….
சாஞ்சி நிக்கிற அழகை பாரடி ஆண் : அடி வாலு கொண்டைக்காரி
நீ வம்புச் சண்டைக்காரி
காரி …ஆஅ…காரி…காரி
அடி வாலு கொண்டைக்காரி
நீ வம்புச் சண்டைக்காரி
நீ வம்புச் சண்டைக்காரி பெண் : உன் வாயை அடக்கிப் பேசு தம்பி
ஊருதான் பொல்லாது உடம்பு தாங்காது ஆண் : ஹாஹான் குழு : உன் வாயை அடக்கிப் பேசு தம்பி
ஊருதான் பொல்லாது உடம்பு தாங்காது
தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே….
சாஞ்சி நிக்கிற அழகை பாரடி
தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே….
சாஞ்சி நிக்கிற அழகை பாரடி ஆண் : வம்புக்கிழுக்கிறதும்…ஹா……ஆஅ…
வாய்ச் சண்டை போடுவதும்
பொம்பளைக்கே கூடப் பொறந்த குணம்
தம்பி பொம்பளைக்கே கூடப் பொறந்த குணம் பெண் : ஜம்பமாப் பேசறதும்
சவடால் அடிக்கிறதும்
ஆம்பளைக்கே பொதுவா அமைந்த குணம்
பொதுவா அமைந்த குணம் பெண் : தெரியாதா சொல்லத் தெரியாதா
உங்கள் சேதியை இன்னும் சொல்லவா
கேலிக்கு இடமல்லவா
சொன்னாலே கேலிக்கு இடமல்லவா….. குழு : ஹோ…ஓ…ஓ…ஓ …. பெண் : தெரியாதா சொல்லத் தெரியாதா
உங்கள் சேதியை இன்னும் சொல்லவா
கேலிக்கு இடமல்லவா
சொன்னாலே கேலிக்கு இடமல்லவா….. பெண் : உள்ளத்தில் குறும்பாய் சிரித்திடுவார்
அந்த உண்மையை உதட்டில் மறைத்திடுவார்
உள்ளத்தில் குறும்பாய் சிரித்திடுவார்
அந்த உண்மையை உதட்டில் மறைத்திடுவார்
கள்ளத்தைக் கலையாய் வளர்த்திடுவார்
கள்ளத்தைக் கலையாய் வளர்த்திடுவார்
கடைக் கண்ணாலே கலகம் விளைத்திடுவார்…. குழு : தெரியாதா சொல்லத் தெரியாதா
உங்கள் சேதியை இன்னும் சொல்லவா
கேலிக்கு இடமல்லவா
சொன்னாலே கேலிக்கு இடமல்லவா….. பெண் : ஊருக்கு நீதி உரைத்திடுவார்
ஊருக்கு நீதி உரைத்திடுவார்
தன் வீட்டுக்குள் பெண்ணை அடைத்திடுவார்
குழு : ஹா…ஆஅ…
பெண் : ஊருக்கு நீதி உரைத்திடுவார்
தன் வீட்டுக்குள் பெண்ணை அடைத்திடுவார்
கோரிக்கை நிறைவேறக் குழைந்திடுவார்
கோரிக்கை நிறைவேறக் குழைந்திடுவார்
தன் காரியம் முடிந்த பின் மறந்திடுவார் குழு : தெரியாதா சொல்லத் தெரியாதா
உங்கள் சேதியை இன்னும் சொல்லவா
கேலிக்கு இடமல்லவா
சொன்னாலே கேலிக்கு இடமல்லவா….. பெண் : அன்புடனே முழுமனதோடு பெண்ணை
நம்பினால் கொடுப்பாள் திருவோடு
அன்புடனே முழுமனதோடு பெண்ணை
நம்பினால் கொடுப்பாள் திருவோடு
நம்பினால் கொடுப்பாள் திருவோடு பெண் : நம்பிய சகுந்தலை பட்டபாடு
நம்பிய சகுந்தலை பட்டபாடு
இந்த நாடறிந்ததல்லவோ வெட்கக் கேடு.. பெண் : தெரியாதா சொல்லத் தெரியாதா
உங்கள் சேதியை இன்னும் சொல்லவா
கேலிக்கு இடமல்லவா
சொன்னாலே கேலிக்கு இடமல்லவா…..

Similar Posts