Thaai Magalukku Kattiya Thaali – Thogai Inge Megam Ange Song Lyrics

Song: Thogai Inge Megam Ange Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Thaai Magalukku Kattiya Thaali


English Version

Singer : Jikki
Music by : T. R. Pappa
Female : Thogai ingae megam angae

Soorai kaattru modhudhae
Female : Thogai ingae megam angae

Soorai kaattru modhudhae

Paavai manadhil soozhum thuyaram

Paadamaagi ponadhae
Female : Thogai ingae megam angae

Soorai kaattru modhudhae

Paavai manadhil soozhum thuyaram

Paadamaagi ponadhae
Female : Kanni ilamai kanavan indri

Karuvum uruvum kaanumoo

Kanni ilamai kanavan indri

Karuvum uruvum kaanumoo

Ennai oruvan manandha unmai

Indha ulagam yerkkumo

Ennai oruvan manandha unmai

Indha ulagam yerkkumo
Female : Maandhar serndhu malargal thoovi

Maalai soodum ulagilae

Maandhar serndhu malargal thoovi

Maalai soodum ulagilae

Annai kaiyaal thaali soodum

Avadhi konden vaazhvilae

Annai kaiyaal thaali soodum

Avadhi konden vaazhvilae
Female : Thogai ingae megam angae

Soorai kaattru modhudhae

Paavai manadhil soozhum thuyaram

Paadamaagi ponadhae


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே..
சூறைக் காற்று மோதுதே… பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே..
சூறைக் காற்று மோதுதே…
பாவை மனதில் சூழும் துயரம்
பாடமாகிப் போனதே பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே..
சூறைக் காற்று மோதுதே…
பாவை மனதில் சூழும் துயரம்
பாடமாகிப் போனதே பெண் : கன்னி இளமை கணவன் இன்றி
கருவும் உருவும் காணுமோ
கன்னி இளமை கணவன் இன்றி
கருவும் உருவும் காணுமோ
என்னை ஒருவன் மணந்த உண்மை
இந்த உலகம் ஏற்குமோ
என்னை ஒருவன் மணந்த உண்மை
இந்த உலகம் ஏற்குமோ பெண் : மாந்தர் சேர்ந்து மலர்கள் தூவி
மாலை சூடும் உலகிலே
மாந்தர் சேர்ந்து மலர்கள் தூவி
மாலை சூடும் உலகிலே
அன்னை கையால் தாலி சூடும்
அவதி கொண்டேன் வாழ்விலே
அன்னை கையால் தாலி சூடும்
அவதி கொண்டேன் வாழ்விலே பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே..
சூறைக் காற்று மோதுதே…
பாவை மனதில் சூழும் துயரம்
பாடமாகிப் போனதே