Thaai Naadu – Thaalam Thatti Paada Song Lyrics

Song: Thaalam Thatti Paada Song Lyrics

Lyricist: Aabavanan

Album: Thaai Naadu


English Version

Singer : T. M. Soundararajan
Music by : Manoj – Gyan
Lyrics by : Aabavanan
Male : Thaalam thatti paada vanthaen

Devan unnai theda vanthaen

Thedi vantha deivam engae naan ketkiraen
Male : Thaalam thatti paada vanthaen

Devan unnai theda vanthaen

Thedi vantha deivam engae naan ketkiraen

Thedi vantha deivam engae naan ketkiraen
Male : Anbu konda nenjin ullae

Avanai paarkkiraen
Male : Thaalam thatti paada vanthaen

Devan unnai theda vanthaen

Thedi vantha deivam engae naan ketkiraen

Thedi vantha deivam engae naan ketkiraen
Male : Anbu konda nenjin ullae

Avanai paarkkiraen
Male : ………………
Male : Karuvaraiyil vaazhntha pothum ondruthaanadaa

Kallaraiyil thoongumpothum ondruthaanadaa

Nadu vazhiyil neeyum naanum veru verudaa

Idai vazhiyil vantha sontham maayai thaanadaa

Idhai arintha konda manithan kooda deivamthaanadaa
Male : Thaalam thatti paada vanthaen

Devan unnai theda vanthaen

Thedi vantha deivam engae naan ketkiraen
Male : Anbu konda nenjin ullae

Avanai paarkkiraen
Male : Pirantha pothu thaayin vazhiyae paaloottinaar

Valarntha pothu thanthai vazhiyae arivoottinaar

Uyarntha pothu suttram vazhiyae paaraattinaar

Oor sumantha pothu saeyin vazhiyae thee moottinaar

Idhu keedhai vazhi sollaththaanae thaerottinaar
Male : Thaalam thatti paada vanthaen

Devan unnai theda vanthaen

Thedi vantha deivam engae naan ketkiraen

Thedi vantha deivam engae naan ketkiraen
Male : Anbu konda nenjin ullae

Avanai paarkkiraen

Anbu konda nenjin ullae

Avanai paarkkiraen


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான் பாடலாசிரியர் : ஆபவாணன் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே
அவனை பார்க்கிறேன் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே
அவனை பார்க்கிறேன் ஆண் : ………………………. ஆண் : கருவறையில் வாழ்ந்த போதும் ஒன்றுதானடா
கல்லறையில் தூங்கும்போதும் ஒன்றுதானடா
நடு வழியில் நீயும் நானும் வேறு வேறுடா
இடை வழியில் வந்த சொந்தம் மாயை தானடா
இதை அறிந்த கொண்ட மனிதன் கூட தெய்வம்தானடா ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே
அவனை பார்க்கிறேன் ஆண் : பிறந்த போது தாயின் வழியே பாலூட்டினார்
வளர்ந்த போது தந்தை வழியே அறிவூட்டினார்
உயர்ந்த போது சுற்றம் வழியே பாராட்டினார்
ஊர் சுமந்த போது சேயின் வழியே தீ மூட்டினார்
இது கீதை வழி சொல்லத்தானே தேரோட்டினார் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே
அவனை பார்க்கிறேன்
அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே
அவனை பார்க்கிறேன்