Thaen – Alli Poo Nirathazhaki Song Lyrics

Song: Alli Poo Nirathazhaki Song Lyrics

Lyricist: S.Gnanakaravel

Movie: Thaen


English Version

Singer : Haricharan
Music by : Sanath Bharadwaj
Male : Alli poo nirathazhagi

Aavaram poo alagi

Athi mara sendu alagi

Kaanaliyae kaanaliyae
Male : Vella poondu pal alagi

Vellendhi siripalagi

Karuvandu kan alagi

Kaanaliyae kaanaliyae
Male : Velliyora pookal ellaam

Vedhanaiyil vaaduthadi

Vennilavae nee illaama

Vaanam engu ponathadi…
Male : Velliyora pookal ellaam

Vedhanaiyil vaaduthadi

Vennilavae nee illaama

Vaanam engu ponathadi…
Male : Alli poo nirathazhagi

Aavaram poo alagi

Athi mara sendu alagi

Kaanaliyae kaanaliyae
Male : Sillaraiya un pechu

Sitharudhadi moolaiyila

Sell aricha puthagama

Aanenae naanum pulla
Male : Karuvelam kaatu vazhi

Thadumari ponenadi

Gaanam paadum moongil ellaam

Kadhari aluvuthadi…
Male : Kann vilichi nan paartha

Kannae unna kanaladi

Engu nan poveno

Enna kadhi aaveno

Nitham nitham un nenapaal

Suthi than vanthenadi
Male : Usura kuduppen nu sonnavalae

En usura eduthu ponaalae

Usura kuduppen nu sonnavalae

En usura eduthu ponaalae
Male : Alli poo nirathazhagi

Aavaram poo alagi

Athi mara sendu alagi

Kaanaliyae kaanaliyae….


Tamil Version

பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : சனத் பரத்வாஜ் ஆண் : அல்லி பூ நிறத்தழகி
ஆவாரம் பூ அழகி
அத்தி மர செண்டு அழகி
காணலியே காணலியே ஆண் : வெள்ள பூண்டு பல் அழகி
வெள்ளந்தி சிரிப்பழகி
கருவண்டு கண் அழகி
காணலியே காணலியே ஆண் : வேலியோர பூக்கள் எல்லாம்
வேதனையில் வாடுதடி
வெண்ணிலவே நீ இல்லாம
வானம் எங்கு போனதடி ஆண் : வேலியோர பூக்கள் எல்லாம்
வேதனையில் வாடுதடி
வெண்ணிலவே நீ இல்லாம
வானம் எங்கு போனதடி ஆண் : அல்லி பூ நிறத்தழகி
ஆவாரம் பூ அழகி
அத்தி மர செண்டு அழகி
காணலியே காணலியே ஆண் : சில்லரையா உன் பேச்சு
சிதறுதடி மூலையில
செல் அரிச்ச புத்தகமா
ஆனேனே நானும் புள்ள ஆண் : கருவேலம் காட்டு வழி
தடுமாறி போனேனடி
கானம் பாடும் மூங்கில் எல்லாம்
கதறி அழுவுதடி…. ஆண் : கண் விழிச்சி நான் பார்த்தே
கண்ணே உன்ன காணலடி
எங்கு நான் போவேனோ
என்ன கதி ஆவேனோ
நித்தம் நித்தம் உன் நெனப்பால்
சுத்தி தான் வந்தேனடி ஆண் : உசுர குடுப்பேன் னு சொன்னவளே
என் உசுர எடுத்து போனாளே
உசுர குடுப்பேன் னு சொன்னவளே
என் உசுர எடுத்து போனாளே ஆண் : அல்லி பூ நிறத்தழகி
ஆவாரம் பூ அழகி
அத்தி மர செண்டு அழகி
காணலியே காணலியே….