Thai Mozhi – Kodi Muthukkalai Naalum Song Lyrics

Song: Kodi Muthukkalai Naalum Song Lyrics

Lyricist: Vaali

Album: Thai Mozhi


English Version

Singer : Mano and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Kodi muththukkalai naalum vaari alli tharum

Vaazhvae neethaanammaa engal thaayae

Female : Kodi muththukkalai naalum vaari alli tharum

Vaazhvae neethaanammaa engal thaayae
Male : Poo alai thaalam thatta vaan varai paadal etta

Female : Nee oru medai katta naan adhil raagam kotta
Chorus : Kodi muththukkalai naalum vaari alli tharum

Vaazhvae neethaanammaa engal thaayae
Male : Vaanai muttum neerveezhchchiyum

Vaaraamal pogaathu un veedu

Female : Neela pattu selai kondu

Thaalaththil thaalaattum panpaadu
Male : Aazham enna kandaar illai

Aaraaichchi thaan endrum oyaathu

Female : Kaalam pala aanaal enna

Kaangindra un thottram kaayaathu
Male : Thaaraalam unthan thanga madi endru

Female : Per sollum kolam vanthathadi indru

Both : Neer thanthu neer thantha needhaanae
Chorus : Kodi muththukkalai naalum vaari alli tharum

Vaazhvae neethaanammaa engal thaayae

Kodi muththukkalai naalum vaari alli tharum

Vaazhvae neethaanammaa engal thaayae
Female : Neer illaiyae vaazhvillaiyae

Paarengum per solla seer illaiyae

Male : Aarillaiyael oor illaiyae

Neer illai naan illai naam illaiyae
Female : Kel endru thaan kettaenammaa

Ongaaram un raagam ooivillaiyae

Male : Un jenmamo paarthaenamma

Ondrae thaan un vaazhvil thaeivillayae
Female : Kandaaru illai engum thadai illai

Male : Nindraadum alai nindraal edhum illai

Both : Aadhaaram veraethu neer thaanae
Female : Kodi muththukkalai naalum vaari alli tharum

Vaazhvae neethaanammaa engal thaayae

Male : Kodi muththukkalai naalum vaari alli tharum

Vaazhvae neethaanammaa engal thaayae
Female : Poo alai thaalam thatta

Male : Vaan varrai paadal etta
Chorus : Kodi muththukkalai naalum vaari alli tharum

Vaazhvae neethaanammaa engal thaayae

Kodi muththukkalai naalum vaari alli tharum

Vaazhvae neethaanammaa engal thaayae


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே
பெண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே ஆண் : பூ அலை தாளம் தட்ட வான் வரை பாடல் எட்ட
பெண் : நீ ஒரு மேடை கட்ட நான் அதில் ராகம் கொட்ட….. குழு : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீ தானம்மா எங்கள் தாயே ஆண் : வானை முட்டும் நீர்வீழ்ச்சியும்
வாராமல் போகாது உன் வீடு
பெண் : நீலப் பட்டுச் சேலை கொண்டு
தாளத்தில் தாலாட்டும் பண் பாடு ஆண் : ஆழம் என்ன கண்டார் இல்லை
ஆராய்ச்சி தான் என்றும் ஓயாது
பெண் : காலம் பல ஆனால் என்ன
காண்கின்ற உன் தோற்றம் காயாது ஆண் : தாராளம் உந்தன் தங்க மடி என்று
பெண் : பேர் சொல்லும் கோலம் வந்ததடி இன்று
இருவர் : நீர் தந்து நீர் தந்த நீதானே குழு : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே
கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே பெண் : நீர் இல்லையே வாழ்வில்லையே
பாரெங்கும் பேர் சொல்ல சீர் இல்லையே
ஆண் : ஆறில்லையேல் ஊர் இல்லையே
நீர் இல்லை நான் இல்லை நாம் இல்லையே பெண் : கேள் என்று தான் கேட்டேனம்மா
ஓங்காரம் உன் ராகம் ஓய்வில்லையே
ஆண் : உன் ஜென்மமோ பார்த்தேனம்மா
ஒன்றே தான் உன் வாழ்வில் தேய்வில்லயே பெண் : கண்டாரும் இல்லை எங்கும் தடை இல்லை
ஆண் : நின்றாடும் அலை நின்றால் எதும் இல்லை
இருவர் : ஆதாரம் வேறேது நீர் தானே பெண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே
ஆண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே பெண் : பூ அலை தாளம் தட்ட
ஆண் : வான் வரை பாடல் எட்ட குழு : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே
கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே