Thai Mozhi – Singara Maane Poonthene Song Lyrics

Song: Singara Maane Poonthene Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Thai Mozhi


English Version

Singers : Mano and Swarnalatha
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Male : Singaara maanae poonthaene

Kaaval naanae seithu kadhal pannattaa

Female Chorus : Hoi hoi hoi
Male : Kannaana kanni poo maalai

Podum velai konjam maarbil konjattaa

Female Chorus : Hoi hoi hoi
Female : Summaa nee paadaathae kettu pogaathae

Male Chorus : Hoi

Female : Themmaangu raagamthaan vittu pogaathae

Intha kadhal modhal….oo….oo…oo….
Male Chorus : Singaara maanae poonthaene

Kaaval naanae seithu kadhal pannattaa

Female Chorus : Hoi hoi hoi
Male Chorus : Kannaana kanni poo maalai

Podum velai konjam maarbil konjattaa

Female Chorus : Hoi hoi hoi
Male : Vaanam pozhiyaamal bhoomi kuliraathu

Naadum sezhikkaathu poo vizhiyae

Male Chorus : Oo….oo…oo…

Male : Bhoomi vilaiyaamal edhuvum nadakkaath

Maranthu ponaayae malar vizhiyae

Male Chorus : Oo….oo…oo…
Female : Thenpandiyin thalaivan

Pudavai madippin pin povathaa

Female Chorus : Oo….oo…oo…

Female : Mandraadiyae mayangi

Thaviththu thaviththu thindaadavaa

Female Chorus : Oo….oo…oo…
Male : Adi vaadaamal nee enai vaattaathedi

Naan soodaamalae thadai podaathaedi

Unai seramal ponaal

Oru raagam thaalam yaedhadi
Male Chorus : Singaara maanae poonthaene

Kaaval naanae seithu kadhal pannattaa

Female Chorus : Hoi hoi hoi
Female : Kadhal valai pottu aadum vilaiyaattu

Thokkuraen thokkuraen puriyalaiyae

Female Chorus : Oo….oo…oo…

Female : Paaththu edhir paaththu aachchu naal aachchu

Pechchu verum pechchu sari illaiyae

Female Chorus : Oo….oo…oo…
Male : Singaariyae irukkum

Thunaiyae verukka sanniyaasiyaa

Male Chorus : Aa…aa….aa…

Male : Ammaadiyae adhistam

Irukku unakku samsaariyaa

Male Chorus : Aa…aa….aa…
Female : En kadhal mannaa un idam maaththaiyaa

Ada kannaa pinnaa ena pulampaathaiyaa

Idhu maattaathu mama un root-a maaththil paadaiyaa
Male : Singaara maanae poonthaene

Kaaval naanae seithu kadhal pannattaa

Female Chorus : Hoi hoi hoi
Male : Kannaana kanni poo maalai

Podum velai konjam maarbil konjattaa

Female Chorus : Hoi hoi hoi
Female : Summaa nee paadaathae kettu pogaathae

Male Chorus : Hoi

Female : Themmaangu raagamthaan vittu pogaathae

Intha kadhal modhal….oo….oo…oo….
Male : Singaara maanae poonthaene

Kaaval naanae seithu kadhal pannattaa

Female Chorus : Hoi hoi hoi
Male : Kannaana kanni poo maalai

Podum velai konjam maarbil konjattaa


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய் ஆண் : கண்ணான கன்னிப் பூ மாலை
போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய் பெண் : சும்மா நீ பாடாதே கெட்டுப் போகாதே
ஆண் குழு : ஹொய்
பெண் : தெம்மாங்கு ராகம் தான் விட்டுப் போகாதே
இந்தக் காதல் மோதல்…..ஓ…..ஓ……ஓ…… ஆண் குழு : சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய் ஆண் குழு : கண்ணான கன்னிப் பூ மாலை
போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய் ஆண் : வானம் பொழியாமல் பூமி குளிராது
நாடும் செழிக்காது பூ விழியே……
ஆண் குழு : ஓ…..ஓ……ஓ…
ஆண் : பூமி விளையாமல் எதுவும் நடக்காது
மறந்து போனாயே மலர் விழியே
ஆண் குழு : ஓ…..ஓ……ஓ… பெண் : தென்பாண்டியின் தலைவன்
புடவை மடிப்பின் பின் போவதா
பெண் குழு : ஓ…..ஓ……ஓ…
பெண் : மன்றாடியே மயங்கி
தவித்து தவித்து திண்டாடவா
பெண் குழு : ஓ…..ஓ……ஓ… ஆண் : அடி வாடாமல் நீ எனை வாட்டாதேடி
நான் சூடாமலே தடை போடாதேடி
உனைச் சேராமல் போனால்
ஒரு ராகம் தாளம் ஏதடி……. ஆண் குழு : சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய் பெண் : காதல் வலை போட்டு ஆடும் விளையாட்டு
தோக்குறேன் தோக்குறேன் புரியலையே
பெண் குழு : ஆ……ஆ……ஆ……
பெண் : பாத்து எதிர் பாத்து ஆச்சு நாள் ஆச்சு
பேச்சு வெறும் பேச்சு சரி இல்லையே
பெண் குழு : ஆ……ஆ……ஆ…… ஆண் : சிங்காரியே இருக்கும்
துணையை வெறுக்க சன்னியாசியா
ஆண் குழு : ஆ……ஆ……ஆ……
ஆண் : அம்மாடியே அதிஷ்டம்
இருக்கு உனக்கு சம்சாரியா
ஆண் குழு : ஆ……ஆ……ஆ…… பெண் : என் காதல் மன்னா உன் இடம் மாத்தையா
அட கன்னா பின்னா என புலம்பாதையா
இது மாட்டாது மாமா உன் ரூட்ட மாத்திப் பாடையா ஆண் : சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய் ஆண் : கண்ணான கன்னிப் பூ மாலை
போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய் பெண் : சும்மா நீ பாடாதே கெட்டுப் போகாதே
ஆண் குழு : ஹொய்
பெண் : தெம்மாங்கு ராகம் தான் விட்டுப் போகாதே
இந்தக் காதல் மோதல்…..ஓ…..ஓ……ஓ…… ஆண் : சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய் ஆண் : கண்ணான கன்னிப் பூ மாலை
போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா