Thai Mozhi – Thaai Illaa Pillai Song Lyrics

Song: Thaai Illaa Pillai Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Thai Mozhi


English Version

Singer : Arunmozhi
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Male : Thaai illaa pillai oru thaalaattu paada

Vaai illaa pillai sogaththai koora

Idhu kaaththodu aaththodu pogum

Megam pol odam polae

Idhu karai oram orr naalil serum

Kaalam nal neram vanthaalae
Male : Thaai illaa pillai oru thaalaattu paada

Vaai illaa pillai sogaththai koora
Male : Thaai oru paavaththin chinnam endru

Pillai thalli vaiththaan

Oor oru poi katti vittathendru

Pinbuthaan arinthaan
Male : Pattarivaai vaazhkkai paadaththai

Kattru kondaan

Pothu endru oorin uravai

Vettikkondaan

Thanneerilae ennaiyai pol

Ottaamal vaazhkindraan
Male : Thaai illaa pillai oru thaalaattu paada

Vaai illaa pillai sogaththai koora
Male : Nee eeram kaanaatha paadhai endru

Yaarum pesiduvaar

Neer intha paaraikkul oorum endru

Ingu yaar arivaar
Male : Mattravar pol…..

Ingu ivanum maanidanthaan

Ullaththilae nooru ninaippu ullavanthaan

Ennangalai ennavendru

Sollaamal moodi vaiththaan
Male : Thaai illaa pillai oru thaalaattu paada

Vaai illaa pillai sogaththai koora

Idhu kaaththodu aaththodu pogum

Megam pol odam polae

Idhu karai oram orr naalil serum

Kaalam nal neram vanthaalae
Male : Thaai illaa pillai oru thaalaattu paada

Vaai illaa pillai sogaththai koora


Tamil Version

பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட
வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற
இது காத்தோடு ஆத்தோடு போகும்
மேகம் போல் ஓடம் போலே
இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும்
காலம் நல் நேரம் வந்தாலே….. ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட
வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற ஆண் : தாய் ஒரு பாவத்தின் சின்னம் என்று
பிள்ளை தள்ளி வைத்தான்
ஊர் ஒரு பொய் கட்டி விட்டதென்று
பின்பு தான் அறிந்தான் ஆண் : பட்டறிவாய் வாழ்க்கைப் பாடத்தை
கற்றுக் கொண்டான்
போதும் என்று ஊரின் உறவை
வெட்டிக் கொண்டான்
தண்ணீரிலே எண்ணையைப் போல்
ஒட்டாமல் வாழ்கின்றான்…. ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட
வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற ஆண் : நீர் ஈரம் காணாத பாதை என்று
யாரும் பேசிடுவார்
நீர் இந்தப் பாறைக்குள் ஊறும் என்று
இங்கு யார் அறிவார் ஆண் : மற்றவர் போல்…….
இங்கு இவனும் மானிடன்தான்
உள்ளத்திலே நூறு நினைப்பு உள்ளவன்தான்
எண்ணங்களை என்னவென்று
சொல்லாமல் மூடி வைத்தான்…… ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட
வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற
இது காத்தோடு ஆத்தோடு போகும்
மேகம் போல் ஓடம் போலே
இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும்
காலம் நல் நேரம் வந்தாலே….. ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட
வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற