Thai Pongal – Theertha Karaithanile (Happy) Song Lyrics

Song: Theertha Karaithanile (Happy) Song Lyrics

Lyricist: M.G. Vallaban

Album: Thai Pongal


English Version

Singer : Jency
Music by : Ilayaraja
Lyrics by : M. G. Vallaban
Female : ………….
Female : Theerththa karaithanilae senbaga pushbangalae

Theerththa karaithanilae senbaga pushbangalae

Thaai maman thol meedhu

Saainthaadum naal paarththu

Paadungal jeeva gaanangal
Female : Theerththa karaithanilae senbaga pushbangalae
Female : Naana mega vaanilae naanum neeyum koodiyae

Moga raagam paadiyae podum soga naadagam

Kaaviri oramaai kovalan kadhali

Poovizhi maadhavi kadhalil paadiya

Kaanal vari sugam thedidum

Nenjangalae…..konjavaa
Female : Theerththa karaithanilae senbaga pushbangalae
Female : Somavaara nonbugal kaamadeva jaalangal

Paadhi jaama poojaigal kaana kodi aasaigal

Kaaviri oramaai kovalan kadhali

Poovizhi maadhavi kadhalil paadiya

Kaanal vari sugam thedidum

Nenjangalae…..konjavaa
Female : Theerththa karaithanilae senbaga pushbangalae

Thaai maman thol meedhu

Saainthaadum naal paarththu

Paadungal jeeva gaanangal
Female : Theerththa karaithanilae senbaga pushbangalae


Tamil Version

பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் பெண் : ………………….. பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
தாய் மாமன் தோள் மீது
சாய்ந்தாடும் நாள் பார்த்து
பாடுங்கள் ஜீவ கானங்கள் பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே…. பெண் : நாண மேக வானிலே நானும் நீயும் கூடியே
மோக ராகம் பாடியே போடும் சோக நாடகம்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே……..கொஞ்சவா……. பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே…. பெண் : சோமவார நோன்புகள் காமதேவ ஜாலங்கள்
பாதி ஜாம பூஜைகள் காண கோடி ஆசைகள்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே……..கொஞ்சவா….. பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….
தாய் மாமன் தோள் மீது
சாய்ந்தாடும் நாள் பார்த்து
பாடுங்கள் ஜீவ கானங்கள் பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….