Thai Poranthachu – Ulagathil Ulla Athisayam (Female) Song Lyrics

Song: Ulagathil Ulla Athisayam (Female) Song Lyrics

Lyricist: Pa.Vijay

Album: Thai Poranthachu


English Version

Singer : Sujatha
Music by : Deva
Lyrics by : Pa. Vijay
Female : ………….
Female : Ulagaththil ulla adhisayam ettu

Unnaiyum serththu

Vaanaththil ulla giragangal paththu

Unnaiyum serththu
Female : Sanga tamil naangu

Unnai unnai serththu

Ennudan neethaan sernthapothu

Rendalla naam ondru
Female : Oo….oo…..ooo….

Ulagaththil ulla adhisayam ettu

Unnaiyum serththu
Chorus : ……………….
Female : Kurukuru paarvaiyilae

Nee kurumbaai parppaai adhai rasiththaen

Untha peyar arugil

En peyarai ezhuthi dhinam rasiththaen
Female : Engo naan paarththaal

Nee ennai paarkkiraai adhai rasiththaen

Ennai pirigaiyilae un kangal

Kalangumae adhai rasiththaen
Female : En kannil chinnathaai

Oru thoosu pattathum achchachcho endru solvaai

Antha thudippinai naan rasiththaen…oo….oo….oo…
Female : ……………
Female : Unthan kaal suvadai

En kaalgal thodavum adhu sugamae

Unnai paarththu kondae

En aayul kazhinthaal adhu sugamae
Female : Unthan moochchaiththaan en moochchil

Yaettruvaen adhu sugamae

Unnai parppatharkku naan

Thavikkum thavippilae oru sugamae
Female : Un veettu megamthaan

En veettai kadanthaal

Ennullae oru sugamae

Adhu eppothum thani sugamae…oo…oo….
Female : Ulagaththil ulla adhisayam ettu

Unnaiyum serththu

Vaanaththil ulla giragangal paththu

Unnaiyum serththu
Female : Sanga tamil naangu

Unnai unnai serththu

Ennudan neethaan sernthapothu

Rendalla naam ondru…..aa…aahhaah
Female : …………………


Tamil Version

பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : பா. விஜய் பெண் : ………………………….. பெண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து பெண் : சங்கத்தமிழ் நான்கு
உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்தபோது
ரெண்டல்ல நாம் ஒன்று…… பெண் : ஓ…..ஓ…..ஓ…..
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து குழு : …………………. பெண் : குறுகுறு பார்வையிலே
நீ குறும்பாய் பார்ப்பாய் அதை ரசித்தேன்
உந்தன் பெயர் அருகில்
என் பெயரை எழுதி தினம் ரசித்தேன் பெண் : எங்கோ நான் பார்த்தால்
நீ என்னை பார்க்கிறாய் அதை ரசித்தேன்
என்னை பிரிகையிலே உன் கண்கள்
கலங்குமே அதை ரசித்தேன் பெண் : என் கண்ணில் சின்னதாய்
ஒரு தூசு பட்டதும் அச்சச்சோ என்று சொல்வாய்
அந்த துடிப்பினை நான் ரசித்தேன்…..ஓ…..ஓ…..ஓ….. பெண் : ……………………….. பெண் : உந்தன் கால் சுவடை
என் கால்கள் தொடவும் அது சுகமே
உன்னை பார்த்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே பெண் : உந்தன் மூச்சைத்தான் என் மூச்சில்
ஏற்றுவேன் அது சுகமே
உன்னை பார்ப்பதற்கு நான்
தவிக்கும் தவிப்பிலே ஒரு சுகமே பெண் : உன் வீட்டு மேகம்தான்
என் வீட்டை கடந்தால்
என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே…….ஓ…..ஓ…..ஓ….. பெண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து பெண் : சங்கத்தமிழ் நான்கு
உன்னைஉன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்தபோது
ரெண்டல்ல நாம் ஒன்று…அ…ஆஹாஹ்.. பெண் : லால லல்ல லா லால் லால் லாலல் லால லா
லால் லாலல் லால லா
லால லல்ல லா லால் லால் லாலல் லால லா
லால் லாலல் லால லா