Thaimel Aanai – Malliyapoo Poothirukku Song Lyrics

Song: Malliyapoo Poothirukku Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Thaimel Aanai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Chandrabose
Lyrics by : Vairamuthu
Female : Lalalalalalala lalalalalalaa

Lalalalalalala lalalalalalaa….aaaa…..

Haei malliyapoo pooththirukku

Adhu mazhaiyila nanainjirukku

Varushamellaam kaaththirukku

Oru vandukku thavamirukku
Male : Malliyapoo pooththirukku

Adhu mazhaiyila nanainjirukku

Varushamellaam kaaththirukku

Oru vandukku thavamirukku
Female : Mazhai vizhuntha neraththula

En maaraappum vizhunthuruchchu

Maaraappu selaikkumaa

Antha masakkai vanthuruchchu
Male : Malliyapoo pooththirukku

Adhu mazhaiyila nanainjirukku

Female : Varushamellaam kaaththirukku

Oru vandukku thavamirukku
Female : Eerachelai osaiyittathu

Yaarai ingae aasaivittathu

Male : Kadhal penmai kattupattathu

Kannil yaedho thattupattathu
Female : Angangae paaraathae

Paarththaalae paththikkum

Male : Naan unnai thottaalae

Naalellaam thiththikkum

Female : Maalai thanthaal saelai sontham
Male : Malliyapoo pooththirukku

Adhu mazhaiyila nanainjirukku

Female : Varushamellaam kaaththirukku

Oru vandukku thavamirukku
Female : Rosappoovil machcham irukku

Raasa paarththaa achcham enakku

Male : Idaiyai paarththaen thangam irukku

Edaithaan paarkka ennam enakku
Female : Mazhai vantha neraththil

Kudaiyaaga vaa mama

Male : Kudai ellaam kaanaathi

Udaiyaaga vendaamaa

Female : Bodhaiyaerum pothum mama
Male : Malliyapoo pooththirukku

Adhu mazhaiyila nanainjirukku

Varushamellaam kaaththirukku

Oru vandukku thavamirukku
Female : Mazhai vizhuntha neraththula

En maaraappum vizhunthuruchchu

Maaraappu selaikkumaa

Antha masakkai vanthuruchchu
Male : Malliyapoo pooththirukku

Adhu mazhaiyila nanainjirukku

Female : Varushamellaam kaaththirukku

Oru vandukku thavamirukku


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : லலலலலல லலலலலா
லலல்லலல லலலலலா…..ஆஆ…
ஹேய் மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில நனைஞ்சிருக்கு
வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
வருஷமெல்லாம் காத்துருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : மழை விழுந்த நேரத்துல
என் மாராப்பும் விழுந்துருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்கை வந்துருச்சு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : ஈரச்சேலை ஓசையிட்டது
யாரை இங்கே ஆசைவிட்டது
ஆண் : காதல் பெண்மை கட்டுப்பட்டது
கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது பெண் : அங்கங்கே பாராதே
பார்த்தாலே பத்திக்கும்
ஆண் : நான் உன்னைத் தொட்டாலே
நாளெல்லாம் தித்திக்கும்
பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம் ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில் நனைஞ்சுருக்கு
பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : ரோசாப்பூவில் மச்சம் இருக்கு
ராசா பார்த்தா அச்சம் எனக்கு
ஆண் : இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு
எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு பெண் : மழை வந்த நேரத்தில்
குடையாக வா மாமா
ஆண் : குடை எல்லாம் காணாது
உடையாக வேண்டாமா
பெண் : போதையேறும் போதும் மாமா ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
வருஷமெல்லாம் காத்துருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : மழை விழுந்த நேரத்துல
என் மாராப்பும் விழுந்துருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்கை வந்துருச்சு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு