Thalai Nagaram – Yedho Ninaikiren Song Lyrics

Movie: Thalai Nagaram

Song: Yedho Ninaikiren Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

English Version

Singers : Devan Ekambaram and Manjari
Music by : D. Imman
Female : { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2)
Female : ………………………………………….
Female : { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2)
Male : Pesida thaan vandhen mozhi varavillai

Mounamaai thirumba manam varavillai
Female : Adada adada kaadhal azhagiya thollai …iiii

Unkita onnu sollanum unnoda onna irukanum
Female : Oorai sutri paarthaalum unnai sutri paarkiranae

Anbae en anbae
Male : Yaarai patri ketaalum unnai patri solgiranae

Anbae en anbae
Female : Uzhagam ellam azhagaaga  Chorus : ……………..
Female : Unnalae therigiradhae  Chorus : ………………
Female : Thudikira idhayathin   Chorus : ……………..
Female : Osaigal neeyae
Male : Idhu enna naan thaana yen indha maatram

Indrenna thirunaazha nenjil kondaatam
Male : Adada adada kaadhal azhagiya thollai …iii
Female : Unkita onnu sollanum unnoda onna irukanum
Female : { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2)
Female chorus : ……………………………………………..
Female : Kannadiku pottu vaithen un ninaivai otti konden

Kaadhal idhu thaana
Male : Kanmoodiyum unnai kanden kalla thanam katru konden

Kaadhal idhu thaana
Female : Akkam pakkam yarum illai Chorus : ……………
Female : Appodhum naan solla villai Chorus : ……………
Female : Thanimayil irundhaalum Chorus : ……………..
Female : Manadhukul sonnen
Male : Nerukamaaga nirka thunichalum illai

Vitu vizhagi nadaka manam vara villai

Adada adada kaadhal azhagiya thollai …iiii
Female : Unkita onnu sollanum unnoda onna irukanum
Male : Yedho ninaikiren adhai yeno maraikiren Chorus : ………….
Female : Yedho ninaikiren adhai yeno maraikiren Chorus : ………….
Male : Pesida thaan vandhen mozhi varavillai

Mounamaai thirumba manam varavillai
Female : Adada adada kaadhal azhagiya thollai

Unkita onnu sollanum unnoda onna irukanum
Female chorus : …………………………………

Tamil Version

பாடகி : மஞ்சரி
பாடகர் : தேவன் ஏகாம்பரம்
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : { ஏதோ நினைக்கிறேன்

அதை ஏனோ மறக்கிறேன் } (2)
பெண் : …………………………..
பெண் : { ஏதோ நினைக்கிறேன்

அதை ஏனோ மறக்கிறேன் } (2)
ஆண் : பேசிடத்தான் வந்தேன்

மொழி வரவில்லை மௌனமாய்

திரும்ப மனம் வரவில்லை
பெண் : அடடா அடடா காதல்

அழகிய தொல்லை உன்கிட்ட

ஒன்னு சொல்லணும் ஒன்னோட

ஒன்னாயிருக்கணும்
பெண் : ஊரைச் சுற்றி

பார்த்தாலும் உன்னைச்

சுற்றிப்பார்க்கிறேனே

அன்பே என் அன்பே
ஆண் : யாரைப்பற்றிக்கேட்டாலும்

உன்னைப்பற்றி சொல்கிறேனே

அன்பே என் அன்பே
பெண் : உலகம்

எல்லாம் அழகாக
குழு : ……………………….
பெண் : உன்னாலே தெரிகிறதே

குழு : ……………………….
பெண் : துடிக்கிற

இதயத்தின்

குழு : ……………………….
பெண் : ஓசைகள் நீயே
ஆண் : இது என்ன

நான்தானா ஏனிந்த

மாற்றம் இன்றென்ன

திருநாளா நெஞ்சில்

கொண்டாட்டம் அடடா

அடடா காதல் அழகிய

தொல்லை
பெண் : உன்கிட்ட ஒன்னு

சொல்லணும் ஒன்னோட

ஒன்னாயிருக்கணும்
பெண் : { ஏதோ நினைக்கிறேன்

அதை ஏனோ மறக்கிறேன் } (2)
பெண் குழு : …………………………..
பெண் : கண்ணாடிக்கு பொட்டு

வைத்தேன் உன் நினைவை

ஒட்டிக்கொண்டேன் காதல்

இதுதானா
ஆண் : கண்மூடீயும் உன்னைக்

கண்டேன் கள்ளத்தனம்

கற்றுக்கொண்டேன் காதல்

இதுதானா
பெண் : அக்கம் பக்கம்

யாருமில்லை

குழு : ……………………….
பெண் : அப்போதும் நான்

சொல்லவில்லை

குழு : ……………………….
பெண் : தனிமையில்

இருந்தாலும்

குழு : ……………………….
பெண் : மனதுக்குள் சொன்னேன்
ஆண் : நெருக்கமாக நிற்க

துணிச்சலும் இல்லை விட்டு

விலகி நடக்க மனம் வரவில்லை

அடடா அடடா காதல் அழகிய

தொல்லை
பெண் : உன்கிட்ட ஒன்னு

சொல்லணும் ஒன்னோட

ஒன்னாயிருக்கணும்
ஆண் : ஏதோ நினைக்கிறேன்

அதை ஏனோ மறக்கிறேன்

குழு : ……………………….
பெண் : ஏதோ நினைக்கிறேன்

அதை ஏனோ மறக்கிறேன்

குழு : .………………………
ஆண் : பேசிடத்தான் வந்தேன்

மொழி வரவில்லை மௌனமாய்

திரும்ப மனம் வரவில்லை
பெண் : அடடா அடடா காதல்

அழகிய தொல்லை உன்கிட்ட

ஒன்னு சொல்லணும் ஒன்னோட

ஒன்னாயிருக்கணும்
பெண் குழு : ……………………….

*****END*****

Similar Posts