Thalaimurai – Dapangkuthu Paattukkoru Song Lyrics

Song: Dapangkuthu Paattukkoru Song Lyrics

Lyricist: Then Mozhiyaan

Movie: Thalaimurai


English Version

Singers : Swarnalatha and Arunmozhi
Music by : Ilayaraja
Male : Dappaankuththu paattukkoru

Chance ippa kelu

Pazhasaiyellaam vittu

Pudhusaa step-u onnu podu

Chorus : Hae dangu dandandaa dangu dandaa

Dangu dandandaa dangu dandaa
Male : Dappaankuththu paattukkoru

Chance ippa kelu

Pazhasaiyellaam vittu

Pudhusaa step-u onnu podu
Female : Dappaankuththu paattukkoru

Chance ippa kelu

Pazhasaiyellaam vittu

Pudhusaa step-u onnu podu

Maththaalam kiththaalam mella thattu

Male : Hae rakkammaa vekkattaa neththi pottu

Chorus : Oru sattam kittam illa ippo enga thalaimurai
Female : Dappaankuththu paattukkoru

Chance ippa kelu

Male : Pazhasaiyellaam vittu

Pudhusaa step-u onnu podu
Female : Mamanam illaatha metter kudippom

Mama nee pesaathae kottam adippom

Chorus : Thoonaama raavellaam vattam adippom

Seithikku internet-ta thaedi pudippom
Female : Thakku mukku thaalaamthaan

Chorus : Pampam pampam pampam

Female : Thatti thatti paadunnaa

Chorus : Pampam pampam pampam

Female : Sikki mukki kalla pol ottikkittu aadunga

Chorus : Ada istam pola aattam podum pudhiya thalaimurai
Female : Dappaankuththu paattukkoru

Chance ippa kelu
Male : Dappaankuththu paattukkoru

Chance ippa kelu

Pazhasaiyellaam vittu

Pudhusaa step-u onnu podu
Chorus : …………….
Female : Aala pudikka oru kaakkaa pudippaen

Chorus : Vela mudinjathunnaa

Female : Taekkaa koduppaen

Aaththula irakkaama neechchal adippaen

Chorus : Adhu pola aasa vanthaa

Female : Kaththu koduppaen
Chorus : Vela vetti illaatha

Male : Pampam pampam pampam

Chorus : Koottam enga koottamthaan

Male : Pampam pampam pampam

Chorus : Oora suththum engalukku venum inga sangamthaan

Oru kattukaaval yaedhumillaa ilaiya thalaimurai
Female : Dappaankuththu paattukkoru

Chance ippa kelu

Chorus : Hae hae

Female : Pazhasaiyellaam vittu

Pudhusaa step-u onnu podu

Chorus : Hae hae
Chorus : Dappaankuththu paattukkoru

Chance ippa kelu

Female : Hae hae

Chorus : Pazhasaiyellaam vittu

Pudhusaa step-u onnu podu

Female : Hae hae


Tamil Version

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் அருண்மொழி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு
பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு
குழு : ஹே டாங்கு டண்டண்டா டாங்கு டண்டா
டாங்கு டண்டண்டா டாங்கு டண்டா பெண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு
பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு பெண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு
பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு
மத்தாளம் கித்தாளம் மெல்லத் தட்டு
ஆண் : ஹே ராக்கம்மா வெக்கட்டா நெத்திப் பொட்டு
குழு : ஒரு சட்டம் கிட்டம் இல்ல இப்போ எங்க தலைமுறை பெண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு…..
ஆண் : பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு பெண் : மாமனம் இல்லாத மீட்டர் குடிப்போம்
மாமா நீ பேசாதே கொட்டம் அடிப்போம்
குழு : தூங்காம ராவெல்லாம் வட்டம் அடிப்போம்
செய்திக்கு இன்டர்நெட்ட தேடிப் புடிப்போம் பெண் : தக்கு முக்கு தாளம்தான்….
குழு : பம்பம் பம்பம் பம்பம்
பெண் : தட்டித் தட்டிப் பாடுன்னா….
குழு : பம்பம் பம்பம் பம்பம்
பெண் : சிக்கி முக்கி கல்லப் போல் ஒட்டிக்கிட்டு ஆடுங்க
குழு : அட இஷ்டம் போல ஆட்டம் போடும் புதிய தலைமுறை பெண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு ஆண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு
பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு குழு : ………………………………. பெண் : ஆளப் புடிக்க ஒரு காக்கா புடிப்பேன்
குழு : வேல முடிஞ்சதுன்னா…..
பெண் : டேக்கா கொடுப்பேன்
ஆத்துல இறங்காம நீச்சல் அடிப்பேன்
குழு : அது போல ஆச வந்தா….
பெண் : கத்துக் கொடுப்பேன் குழு : வேல வெட்டி இல்லாத…..
ஆண் : பம்பம் பம்பம் பம்பம்
குழு : கூட்டம் எங்கக் கூட்டம்தான்..
ஆண் : பம்பம் பம்பம் பம்பம்
குழு : ஊரச் சுத்தும் எங்களுக்கு வேணும் இங்க சங்கம்தான்
ஒரு கட்டுக்காவல் ஏதுமில்லா இளைய தலைமுறை பெண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு…..
குழு : ஹே ஹே
பெண் : பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு
குழு : ஹே ஹே குழு : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு…..
பெண் : ஹே ஹே
குழு : பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு
பெண் : ஹே ஹே

Similar Posts