Thalaimurai – Enga Maharaani Song Lyrics

Song: Enga Maharaani Song Lyrics

Lyricist: Vasan

Movie: Thalaimurai


English Version

Singers : Ilayaraja and Srinivas
Music by : Ilayaraja
Male : Enga maharaanikenna ingae kobam

Malai mael irunthu keezh iranga venum
Male : Enga maharaanikenna ingae kobam

Malai mael irunthu keezh irana venum

Ponnammaa poovamma kobam ennammaa

Chellammaa konjam nee vittu kodammaa
Male : Oru chinna sirippula nenja parikkira

Malliga mottirukku

Adha kandu kandu intha ooril irukkura

Kannuga pattirukku
Male : Enga maharaanikenna ingae kobam

Malai mael irunthu keezh iranga venum
Male : Chinnapulla pola adam pudikkirathennaththukku

Um mookku muzhiyila kobam varuvathu ennaththukku

Kannaala Jaada senju kadal neer iraikka sonnaa

Kattaayam senju mudippom
Male : Vaanil nadakka sollu

Vinmeen parikka sollu

Villaa valanju mudippom

Male : Ammaa nee azhagaaga neeraadavae

Aagaaya gangai nee kondu varavaa
Male : Poongaattrai poovaaga nee soodavae

Ponnaaga adhai maattri kaiyil tharavaa

Male : Pakka thunaikkoru devathaiyodu nee pesanumaa

Kattidum selaikku vaanavil vannangal poosanumaa
Male : Solvathai thattaam seiyyirom

Kattalai ittu vidu

Annan ponna kattum nilai

Onnu mattum venaa engala vittu vidu
Male : Enga maharaanikenna ingae kobam

Both : Enga maharaanikenna ingae kobam

Malai mael irunthu keezh iranga venum
Male : ……………………….
Male : Aaththaava paaththukkaththaan

Azhagaana ponnu onnu

Aaththooril paaththu mudichchom
Male : Hae paaththaa pasi marakkum

Paaloorum vanna mugam

Panjaanga thethi kurichchom
Male : Maruthaani poosaama chekka sevappaa

Malanaattu maanaaga thulli nadappaa

Kukkoo kuyil koova paadangal

Solli koduppaa
Male : Kulir vaadai malaraagi koni sirippaa

Eththaanai velaigal seithaalum

Poo mugam pooththiruppaa

Kaavalukkum unthan yaevalukkum

Ava kaaththiruppaa
Male : Kaaththirukkum antha pon magal

Yaar endru sollattumaa

Ada veru yaarum illai

Maaman magalthaanae ippothu santhoshamaa
Male : Enga maharaanikenna ingae kobam

Malai mael irunthu keezh irana venum

Ponnammaa poovamma kobam ennammaa

Chellammaa konjam nee vittu kodammaa
Both : Oru chinna sirippula nenja parikkira

Malliga mottirukku

Adha kandu kandu intha ooril irukkura

Kannuga pattirukku
Both : Enga maharaanikenna ingae kobam

Malai mael irunthu keezh iranga venum


Tamil Version

பாடகர்கள் : இளையராஜா மற்றும் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும் ஆண் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்
பொன்னம்மா பூவம்மா கோபம் என்னம்மா
செல்லம்மா கொஞ்சம் நீ விட்டுக் கொடம்மா ஆண் : ஒரு சின்னச் சிரிப்புல நெஞ்சப் பறிக்கிற
மல்லிக மொட்டிருக்கு
அதக் கண்டு கண்டு இந்த ஊரில் இருக்குற
கண்ணுக பட்டிருக்கு…… ஆண் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும் ஆண் : சின்னப் புள்ள போல அடம் புடிக்கிறதென்னத்துக்கு
உம் மூக்கு முழியில கோபம் வருவது என்னத்துக்கு
கண்ணால ஜாட செஞ்சு கடல் நீர் இரைக்கச் சொன்னா
கட்டாயம் செஞ்சு முடிப்போம் ஆண் : வானில் நடக்கச் சொல்லு
விண்மீன் பறிக்கச் சொல்லு
வில்லா வளஞ்சு முடிப்போம்
ஆண் : அம்மா நீ அழகாக நீராடவே
ஆகாய கங்கை நீர் கொண்டு வரவா ஆண் : பூங்காற்றைப் பூவாக நீ சூடவே
பொன்னாக அதை மாற்றிக் கையில் தரவா
ஆண் : பக்கத் துணைக்கொரு தேவதையோடு நீ பேசணுமா
கட்டிடும் சேலைக்கு வானவில் வண்ணங்கள் பூசணுமா ஆண் : சொல்வதைத் தட்டாமச் செய்யிறோம்
கட்டளை இட்டு விடு
அண்ணன் பொண்ணக் கட்டும் நிலை
ஒன்னு மட்டும் வேணா எங்கள விட்டு விடு ஆண் : எங்க மகராணிக்கென்ன
இருவர் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும் ஆண் : …………………………… ஆண் : ஆத்தாவ பாத்துக்கத்தான்
அழகான பொண்ணு ஒன்னு
ஆத்தூரில் பாத்து முடிச்சோம் ஆண் : ஹே பாத்தாப் பசி மறக்கும்
பாலூறும் வண்ண முகம்
பஞ்சாங்க தேதி குறிச்சோம் ஆண் : மருதாணி பூசாம செக்கச் செவப்பா
மலநாட்டு மானாக துள்ளி நடப்பா
குக்குக்கூ குயில் கூவ பாடங்கள்
சொல்லிக் கொடுப்பா ஆண் : குளிர் வாடை மலராகி கொஞ்சி சிரிப்பா
எத்தனை வேலைகள் செய்தாலும்
பூ முகம் பூத்திருப்பா
காவலுக்கும் உந்தன் ஏவலுக்கும்
அவ காத்திருப்பா ஆண் : காத்திருக்கும் அந்தப் பொன் மகள்
யார் என்று சொல்லட்டுமா
அட வேறு யாரும் இல்லை
மாமன் மகள்தானே இப்போது சந்தோஷமா…. ஆண் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்
பொன்னம்மா பூவம்மா கோபம் என்னம்மா
செல்லம்மா கொஞ்சம் நீ விட்டுக் கொடம்மா இருவர் : ஒரு சின்னச் சிரிப்புல நெஞ்சப் பறிக்கிற
மல்லிக மொட்டிருக்கு
அதக் கண்டு கண்டு இந்த ஊரில் இருக்குற
கண்ணுக பட்டிருக்கு…… இருவர் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்

Similar Posts