Thalainagaram 2 – Asathura Asathura Song Lyrics

Song: Asathura Asathura Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: Thalainagaram 2


English Version

Singers : Yazin Nizar and Padmalatha
Music by : Ghibran
Lyrics by : Mohan Rajan
Male : Asathura asathura machi

Iva paravasam kodukura

Hot machi

Adada ivala or machi

Or adidhadi yaami undaachi
Male : Vandhaale stargem girl

Kannellaam

Thandhaalae ausum feel

Nenjellaam
Male : Yaar varainjadhoo

Ivalidam oor valinjudho

Thaen vadinjudho

Aangalin game olinjudho
Male : Por moondadho

Ivalaal thee kizhambudho

Poor vainalaai

Ivaladhu per paravudho
Female : Mmmm.. enna nadakiratho

Naan kadhai pesida

Vaarthai illai yeno

Mmm irakkai mulaikkiradho

Unnai paartha nodiyil

En manam veezhndhadho
Female : Yen en kaalgal rendum

Nee pogum dhisaiyil pogindradhoo

Yen ull nenjam mella

Un pera ketka yengidudho
Female : Putham pudhu unarvinai

Kandupidithenae

Enna idhu kaanbatharkkul

Ennai tholaithaenoo
Female : Kangal irandai moodidaamal

Unai rasithenae

Ucharikkum varthai ellaam

Unnai inaithaeno
Male : Ival pinnal camera kodi

Min miniyaai minnumae koodi

Ival vandhaal visirigal thedi

Rasikudhuda emmadi
Male : Yaar varainjadhoo

Ivalidam oor valinjudho

Thaen vadinjudho

Aangalin game olinjudho


Tamil Version

பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் பத்மலதா இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : அசத்துரா அசத்துரா மச்சி
இவ பரவசம் கொடுக்குறா
ஹாட் மச்சி
அட இவள ஓர் மச்சி
ஓர் அடிதடியாமி உண்டாச்சி ஆண் : வந்தாலே ஸ்டார் ஜெம் கேள்ல்
கண்ணெல்லாம்
தந்தாளே ஆசம் ஃபீல்
நெஞ்செல்லாம் ஆண் : யார் வரைஞ்சதோ
இவளிடம் ஊர் வழிஞ்சதோ
தேன் வடிஞ்சதோ
ஆண்களின் கேம் ஒழிஞ்சதோ ஆண் : போர் மூண்டதோ
இவளால் தீ கிழம்புதோ
போர் வைலனாய்
இவளது பேர் பரவுதோ பெண் : ம்… என்ன நடக்கிறது
நான் கதை பேசிட
வார்த்தை இல்ல ஏனோ
ம்… இறக்கை முளைக்கிறதோ
உன்னை பார்த்த நொடியில்
என் மனம் வீழ்ந்ததோ பெண் : ஏன் கால்கள் இரண்டும்
நீ போகும் திசையில் போகின்றதோ
ஏன் உள் நெஞ்சம் மெல்ல
உன் பேரை கேட்க ஏங்கிடுதோ பெண் : புத்தம் புது உணர்வை
கண்டுபிடித்தேனே
என்ன இது காண்பதற்குள்
என்னை தொலைத்தேனோ பெண் : கண்கள் இரண்டை மூடிடிடாமல்
உனை ரசித்தேனே
உச்சரிக்கும் வார்த்தையெல்லாம்
உன்னை இணைத்தேனோ ஆண் : இவள் பின்னால் கேமரா கோடி
மின்மினியாய் மின்னுமே கூடி
இவள் வந்தாள் விசிறிகள் தேடி
ரசிக்குதடா எம்மாடி ஆண் : யார் வரைஞ்சதோ
இவளிடம் ஊர் வழிஞ்சதோ
தேன் வடிஞ்சதோ
ஆண்களின் கேம் ஒழிஞ்சதோ