Thalaivii – Kannum Kannum Pesa Pesa Song Lyrics

Song: Kannum Kannum Pesa Pesa Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Thalaivii


English Version

Singer : Saindhavi
Music by : G.V. Prakash Kumar
Female : Dhi ra naaaa

Dhi ra naaaa

Dhiranaaa aaa aaa

Dhirina
Chorus : Dhina dhina dheera dheera

Dhina dhina dheera dheera

Mannai aazhum endhan mannava
Chorus : Dhina dhina dheera dheera

Dhina dhina dheera dheera

Endhan vaanil konjam minnava
Female : Kannum kannum pesa pesa

Nenjam yeno mounamaaga

Dhooram nindru theenda theenda

Kaigal ingu oomaiyaai
Female : Man meedhu vandha vaanam polae

Minnum neela vannanae

Un kaaranangal thoora vendaam

Unmai sollu kannanae
Chorus : Dhina dhina dheera dheera

Dhina dhina dheera dheera
Female : Neerilae vennila

Pol ival kannilaa

Bimbamaa… sondhamaa

Thunbam thoindha inbama
Female : Vinnin meengal paarpadhaal

Vaanai neelam neengumaa

Podhum endru sonnaal

Radhai nenjam thaangumaa
Female : Kannum kannum pesa pesa
Carnatic : …………………
Female : Nenjam yeno mounamaaga
Carnatic : …………………
Female : Dhooram nindru theenda theenda

Kaigal ingu oomaiyaai
Female : Man meedhu vandha vaanam polae

Minnum neela vannanae

Un kaaranangal thoora vendaam

Unmai sollu kannanae….
Chorus : Dhina dhina dheera dheera

Dhina dhina dheera dheera

Mannai aazhum endhan mannava
Chorus : Dhina dhina dheera dheera

Dhina dhina dheera dheera

Endhan vaanil konjam minnava


Tamil Version

பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : ……………. குழு : தின தின தீரா தீரா
தின தின தீரா தீரா
மண்ணை ஆளும் எந்தன் மன்னவா குழு : தின தின தீரா தீரா
தின தின தீரா தீரா
எந்தன் வானில் கொஞ்சம் மின்னவா பெண் : கண்ணும் கண்ணும் பேச பேச
நெஞ்சம் ஏனோ மௌனமாக
தூரம் நின்று தீண்ட தீண்ட
கைகள் இங்கு ஊமையாய் பெண் : மண் மீது வந்த வானம் போலே
மின்னும் நீல வண்ணனே
உன் காரணங்கள் தூற வேண்டாம்
உண்மை சொல்லு கண்ணனே குழு : தின தின தீர தீர
தின தின தீர தீர பெண் : நீரிலே வெண்ணிலா போல்
இவள் கண்ணிலா
பிம்பமா சொந்தமா
துன்பம் தொய்ந்த இன்பமா பெண் : விண்ணின் மீன்கள் பார்ப்பதால்
வானை நீலம் நீங்குமா
போதும் என்று சொன்னால்
ராதை நெஞ்சு தாங்குமா பெண் : கண்ணும் கண்ணும் பேச பேச கர்நாடிக் : …………… பெண் : நெஞ்சம் ஏனோ மௌனமாக கர்நாடிக் : …………… பெண் : தூரம் நின்று தீண்ட தீண்ட
கைகள் இங்கு ஊமையாய் பெண் : மண் மீது வந்த வானம் போலே
மின்னும் நீல வண்ணனே
உன் காரணங்கள் தூற வேண்டாம்
உண்மை சொல்லு கண்ணனே…. குழு : தின தின தீரா தீரா
தின தின தீரா தீரா
மண்ணை ஆளும் எந்தன் மன்னவா குழு : தின தின தீரா தீரா
தின தின தீரா தீரா
எந்தன் வானில் கொஞ்சம் மின்னவா