Thalaivii – Tugalai Tugalai Song Lyrics

Song: Tugalai Tugalai Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Thalaivii


English Version

Singer : G. V. Prakash Kumar
Music by : G. V. Prakash Kumar
Male : Thugalaai thugalaai udaigira idhayathai

Kaigalil yenthida yaar varuvaaroo

Thugalaai thugalaai udhirgira bhoomiyai

Ondrena inaithae yaar tharuvaar
Male : Ondrin pinnae ondranavae

Thunbam ennai thodargiradho

Oru thuli kanneer piriyumunnae

Maru thuli kanneer thulirkkiradho

Maru thuli kanneer thulirkkiradho…oo
Male : Thugalaai thugalaai udaigira idhayathai

Kaigalil yenthida yaar varuvaaroo

Thugalaai thugalaai udhirgira bhoomiyai

Ondrena inaithae yaar tharuvaar
Male : Nadigaiyin azhugai pudhiyathillai

Ena ninaithaal aval kadavul illai

Magizhchigal edhuvumae nilaipathillai

Thuyarangal mattum yen mudivathillai
Male : Yen kuduthayo pazh idumbai

Yen aruthayo yazh narambai

Nodiyil nodiyil vaazhvae mudiya

Muzhudhaai ulagae norunguthuvo

Muzhudhaai ulage norunguthuvo
Male : Thugalaai thugalaai udaigira idhayathai

Kaigalil yenthida yaar varuvaaro

Thugalaai thugalaai udhirgira bhoomiyai


Tamil Version

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : துகளாய் துகளாய் உடைகிற இதயத்தை
கைகளில் ஏந்திட யார் வருவார்
துகளாய் துகளாய் உதிர்கிற பூமியை
ஒன்றென இணைத்து யார் தருவார் ஆண் : ஒன்றன் பின்னே ஒன்றெனவே
துன்பம் என்னை தொடர்கிறதோ
ஒரு துளி கண்ணீர் பிரியும் முன்னே
மறு துளி கண்ணீர் துளிர்க்கிறதோ
மறு துளி கண்ணீர் துளிர்க்கிறதோ..ஓ ஆண் : துகளாய் துகளாய் உடைகிற இதயத்தை
கைகளில் ஏந்திட யார் வருவார்
துகளாய் துகளாய் உதிர்கிற பூமியை
ஒன்றென இணைத்து யார் தருவார் ஆண் : நடிகையின் அழுகை புதியதில்லை
என நினைத்தால் அவள் கடவுள் இல்லை
மகிழ்ச்சிகள் எதுவுமே நிலைப்பதில்லை
துயரங்கள் மட்டும் ஏன் முடிவதில்லை ஆண் : ஏன் கொடுத்தாயோ பாழ் இடும்பை
ஏன் அறுத்தாயோ யாழ் நரம்பை
நொடியில் நொடியில் வாழ்வே முடிய
முழுதாய் உலகே நொறுங்குவதோ
முழுதாய் உலகே நொறுங்குவதோ ஆண் : துகளாய் துகளாய் உடைகிற இதயத்தை
கைகளில் ஏந்திட யார் வருவார்
துகளாய் துகளாய் உதிர்கிற பூமியை