Thalaivii – Unthan Kangalil Ennadiyo Song Lyrics

Song: Unthan Kangalil Ennadiyo Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Thalaivii


English Version

Singers : Nakul Abhyankar and Niranjana Ramanan
Music by : G. V. Prakash Kumar
Whistle : ……………….

Female : Hmm

Whistle : ……………….

Female : Hmm mm

Dialogues : ………………..
Male : Undhan kangalil ennadiyo

Female : Minnal minnidum or kanavo

Male : Vanna kanavil vanthadhu yaar

Female : Yedho chinnavar enbavaro
Male : Kannam rendil chinnam enna

Undhan ennavar thanthathuvo
Male : Konjam konjam kenjum nenjai paaru

Female : Ummai polae aangal undu nooru

Male : Aayirathil naan oruvan enbar

Female : Vaai irundhaal yaar ethuvum solvaar
Male : Udal vida ullam thoda

Unnodu ondraadum mandrada

Female : Pakkam vara vetkam vara

Neer endhan kovathai ondraada
Male : Un vizhiyil naan irundhaal

Verenna vendumadi


Tamil Version

பாடகர்கள் : நகுல் அபயங்கர் மற்றும் நிரஞ்சனா ரமணன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் விசில் :………………..
பெண் : ஹ்ம்ம் விசில் :.……………….
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் டயலாக் : ………………… ஆண் : உந்தன் கண்களில் என்னடியோ
பெண் : மின்னல் மின்னிடும் ஓர் கனவோ
ஆண் : வண்ண கனவில் வந்தது யார்
பெண் : ஏதோ சின்னவர் என்பவரோ ஆண் : கன்னம் ரெண்டில் சின்னம் என்ன
உந்தன் என்னவர் தந்ததுவோ ஆண் : கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சும் நெஞ்சை பாரு
பெண் : உம்மை போலே ஆண்கள் உண்டு நூறு
ஆண் : ஆயிரத்தில் நான் ஒருவன் என்பார்
பெண் : வாய் இருந்தால் யார் எதுவும் சொல்வார் ஆண் : உடல் விட உள்ளம் தொட
உன்னோடு ஒன்றாடும் மன்றாட
பெண் : பக்கம் வர வெட்கம் வர
நீர் எந்தன் கோவத்தை ஒன்றாட ஆண் : உன் விழியில் நான் இருந்தால்
வேற என்ன வேண்டுமடி