Thalaivii – Vaa Thalaivii Song Lyrics

Song: Vaa Thalaivii Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Thalaivii


English Version

Singer : Nakul Abhyankar
Music by : G. V. Prakash Kumar
Male : Por ondru moozhgindradho

Ellamae veezhgindradho

Nee vellalaam thorkalaam

Ennaagum vaa paarkalaam
Male : Kelvi undhan munnae

Makkal undhan pinnae

Unmaikaana pennae pennae vaa

Thalaiviyae vaa …ezhunthu vaa
Male : Vaa thalaivi vaa thalaivi vaa

Pudhiyadhor ulaginai padaikka vaa

Vaa thalaivi vaa thalaivi vaa

Sadhigalai madhiyilae udaikka vaa
Male : Theepori paarilae

Ambu paayum vaanilae

Vaagai sooda thaeril yeri vaa

Mutpagai naanavae

Edhiri viyandhu kaanavae

Vaanai pola nee ezhunthu vaa

Ezhunthu vaa

Ezhunthu vaa
Male : Vaa thalaivi vaa thalaivi vaa

Pudhiyadhor ulaginai padaikka vaa

Vaa thalaivi vaa thalaivi vaa

Sadhigalai madhiyilae udaikka vaa
Male : Pen endrunai vanjinal

Puyal nee endru kandu anjinaal

Veezh endrunai veesinaal

Nee vaan yera kann koosinal
Male : Tharayil vizhithinum

Sirikkum aruviyae

Thalaivan vazhiyilae

Puratchi thalaiviyae

Vaa vaa mannai aazha

Anbil azhamae

Ezhunthu vaa

Ezhunthu vaa

Ezhunthu vaa

Vaa vaa
Male : Vaa thalaivi vaa thalaivi vaa

Pudhiyadhor ulaginai padaikka vaa

Vaa thalaivi vaa thalaivi vaa

Sadhigalai madhiyilae udaikka vaa
Male : Poongantru ointhaalumae

Indha por endrum ooyathadi

Per kaadhal peinthaalumae

Un maaveram theyathadi
Male : Piravin uyarvu thaai

Pirandha piraviyae

Thalaivan vazhiyilae

Puratchi thalaiviyae

Vaa vaa emmai aazha

Anbil azhamae

Ezhunthu vaa

Ezhunthu vaa

Ezhunthu vaa

Vaa vaa
Male : Vaa thalaivi vaa thalaivi vaa

Pudhiyadhor ulaginai padaikka vaa

Vaa thalaivi vaa thalaivi vaa

Sadhigalai madhiyilae udaikka vaa
Male : Theepori paarilae

Ambu paayum vaanilae

Vaagai sooda thaeril yeri vaa

Mutpagai naadavae

Edhiri viyandhu kaanavae

Vaanai pola nee ezhunthu vaa

Ezhunthu vaa

Ezhunthu vaa
Male : Vaa thalaivi vaa thalaivi vaa

Pudhiyadhor ulaginai padaikka vaa

Vaa thalaivi vaa thalaivi vaa

Sadhigalai madhiyilae udaikka vaa


Tamil Version

பாடகர் : நகுல் அபயங்கர் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : போர் ஒன்று மூள்கின்றதோ
எல்லாமே வீழ்கின்றதோ
நீ வெல்லலாம் தோற்கலாம்
என்னாகும் வா பார்க்கலாம் ஆண் : கேள்வி உந்தன் முன்னே
மக்கள் உந்தன் பின்னே
உண்மைக்கான பெண்ணே பெண்ணே வா
தலைவியே வா எழுந்து வா ஆண் : வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா ஆண் : தீப்பொறி பாரிலே
அம்பு பாயும் வானிலே
வாகை சூட தேரில் ஏறி வா
முட்பகை நாணவே
எதிரி வியந்து காணவே
வானை போல நீ எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா ஆண் : வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா ஆண் : பெண் என்று உன்னைவஞ்சினால்
புயல் நீ என்று கண்டு அஞ்சினால்
வீழ் என்றுனை வீசினால்
நீ வான் ஏற கண் கூசினால் ஆண் : தரையில் விழித்தினும்
சிரிக்கும் அருவியே
தலைவன் வழியிலே
புரட்சி தலைவியே
வா வா மண்ணை அழ
அன்பின் ஆழமாய்
எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
வா வா ஆண் : வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா ஆண் : பூங்காற்று ஓய்ந்தாலுமே
இந்த போர் என்றும் ஒயாதடி
பேர் காதல் பேய்ந்தாலுமே
உன் மாவீரம் தேயாதடி ஆண் : பிரவின் உயர்வு தாய்
பிறந்த பிறவியே
தலைவன் வழியிலே
புரட்சி தலைவியே
வா வா எம்மை ஆழ
அன்பில் ஆழமே
எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
வா வா ஆண் : வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா ஆண் : தீப்பொறி பாரிலே
அம்பு பாயும் வானிலே
வாகை சூட தேரில் ஏறி வா
முட்பகை நாணவே
எதிரி வியந்து காணவே
வானை போல நீ எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா ஆண் : வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா

Similar Posts