Thalattu – 1969 Film – Vilakkillamal Kanakkezhuthi Song Lyrics

Song: Vilakkillamal Kanakkezhuthi Song Lyrics

Lyricist: Tirupathur Rasu

Movie: Thalattu – 1969 Film


English Version

Singer : T. M. Soundarajan
Music by : M. L. Srikanth
Male : Oorellaam veruthaalum

Un manadhil paasam undu

Unmaiyellaam maraindhaalum

Un nizhalil needhiyundu

Un nizhalae maraindhu vittaal

Yaar nizhalil naan iruppen

Yaar nizhalil naan iruppen
Male : Vilakkilaamal kanakkezhudhi

En vaazhkai amaithaaya kannaa

Vaazhkai amaithaaya

Vilakkilaamal kanakkezhudhi

En vaazhkai amaithaaya kannaa

Vaazhkai amaithaaya

Veru vazhiyillamal manidhan vadivil

Ennai padaithaayaa kannaa

Ennai padaithaayaa
Male : Vilakkilaamal kanakkezhudhi

En vaazhkai amaithaaya
Male : Thookku medai yeriya pinnae

Saatchi venduma kanna saatchi venduma

Thookku medai yeriya pinnae

Saatchi venduma kanna saatchi venduma

Neruppu koottin melae vizhundha pinnae

Paravai vaazhumaa kanna paravai vaazhumaa
Male : Vilakkilaamal kanakkezhudhi

En vaazhkai amaithaaya
Male : Midhithu edutha malargal meendum

Sarangal aagumaa kanna sarangal aagumaa

Midhithu edutha malargal meendum

Sarangal aagumaa kanna sarangal aagumaa

Pozhudhu vidindha pinnae nilavu kodukkum

Velicham vendumaa kanna velicham vendumaa
Male : Vilakkilaamal kanakkezhudhi

En vaazhkai amaithaaya kanna

Vaazhkai amaithaaya


Tamil Version

பாடகர் :  டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த் ஆண் : ஊரெல்லாம் வெறுத்தாலும்
உன் மனதில் பாசமுண்டு
உண்மையெல்லாம் மறைந்தாலும்
உன் நிழலில் நீதியுண்டு
உன் நிழலே மறைந்து விட்டால்
யார் நிழலில் நானிருப்பேன்
யார் நிழலில் நானிருப்பேன்……. ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா
வாழ்க்கை அமைத்தாயா
விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா
வாழ்க்கை அமைத்தாயா
வேறு வழியில்லாமல் மனிதன் வடிவில்
என்னைப் படைத்தாயா கண்ணா
என்னைப் படைத்தாயா….. ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா … ஆண் : தூக்கு மேடை ஏறிய பின்னே
சாட்சி வேண்டுமா கண்ணா சாட்சி வேண்டுமா
நெருப்பு கூட்டின் மேலே விழுந்த பின்னே
பறவை வாழுமா கண்ணா பறவை வாழுமா ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா … ஆண் : மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும்
சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா
மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும்
சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா
பொழுது விடிந்த பின்னே நிலவு கொடுக்கும்
வெளிச்சம் வேண்டுமா கண்ணா வெளிச்சம் வேண்டுமா ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா
வாழ்க்கை அமைத்தாயா