Thalattu – 1969 Film – Yamma Yamma Summa Song Lyrics

Song: Yamma Yamma Summa Song Lyrics

Lyricist: Tirupathur Rasu

Movie: Thalattu – 1969 Film


English Version

Singer : L. R. Eswari
Music by : M. L. Srikanth
Female : Yamma yamma summa summa

Aiyaa yedho paarkkiraar

Ada akkam pakkam vetkam illae

Ennathaan ketkiraar
Female : Yamma yamma summa summa

Aiyaa yedho paarkkiraar

Ada akkam pakkam vetkam illae

Ennathaan ketkiraar
Female : Thandhiram pannum mannaru

Thanna marnanthu vandhaaru

Thandhiram pannum mannaru

Thanna marnanthu vandhaaru
Female : Thaananae paattu ini thaenaagattum

Avanga thaai maaman maga kazhuthil thaali yerattum
Female : Thaananae paattu ini thaenaagattum

Avanga thaai maaman maga kazhuthil thaali yerattum

Thaanaga thirinjavaru seeragattum

Thaanaga thirinjavaru seeragattum

Petha thaai thandhaikkum nalla peraagattum
Female : Yamma yamma summa summa

Aiyaa yedho paarkkiraar

Ada akkam pakkam vetkam illae

Ennathaan ketkiraar
Female : Thandhiram pannum mannaru

Thanna marnanthu vandhaaru
Female : Singama porandhaa nalla veeram venunga

Singama porandhaa nalla veeram venunga

Andha veerathilum oor pottrum gnyaayam venunga

Andha veerathilum oor pottrum gnyaayam venunga

Manushana porandha konjam maanam venunga

Manushana porandha konjam maanam venunga

Andha maanathodu manithabimaanam venunga

Andha maanathodu manithabimaanam venunga
Female : Yamma yamma summa summa

Aiyaa yedho paarkkiraar

Ada akkam pakkam vetkam illae

Ennathaan ketkiraar
Female : Yamma yamma summa summa

Aiyaa yedho paarkkiraar

Ada akkam pakkam vetkam illae

Ennathaan ketkiraar
Female : Thandhiram pannum mannaru

Thanna marnanthu vandhaaru

Thandhiram pannum mannaru

Thanna marnanthu vandhaaru


Tamil Version

பாடகி :  எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த் பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்…. பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்…. பெண் : தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு……
தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு…… பெண் : தானானே பாட்டு இனி தேனாகட்டும்
அவங்க தாய் மாமன் மகள் கழுத்தில் தாலி ஏறட்டும் பெண் : தானானே பாட்டு இனி தேனாகட்டும்
அவங்க தாய் மாமன் மகள் கழுத்தில் தாலி ஏறட்டும்
தானாக திரிஞ்சவரு சீராகட்டும்
தானாக திரிஞ்சவரு சீராகட்டும்
பெத்த தாய் தந்தைக்கும் நல்ல பேராகட்டும்…. பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்…. பெண் : தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு…… பெண் : சிங்கமா பொறந்தா நல்ல வீரம் வேணுங்க
சிங்கமா பொறந்தா நல்ல வீரம் வேணுங்க
அந்த வீரத்திலும் ஊர் போற்றும் ஞாயம் வேணுங்க
அந்த வீரத்திலும் ஊர் போற்றும் ஞாயம் வேணுங்க
மனுஷனா பொறந்தா கொஞ்சம் மானம் வேணுங்க
மனுஷனா பொறந்தா கொஞ்சம் மானம் வேணுங்க
அந்த மானத்தோடு மனிதாபிமானம் வேணுங்க..
அந்த மானத்தோடு மனிதாபிமானம் வேணுங்க.. பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்…. பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்…. பெண் : தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு……
தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு……