Thalli Pogathey – Nee Varaindha Oviyam Song Lyrics

Song: Nee Varaindha Oviyam Song Lyrics

Lyricist: Kabilan Vairamuthu

Movie: Thalli Pogathey


English Version

Singer : Haricharan
Music by : Gopi Sundar
Male : Nee varaindha oviyam

Unadhu theendalai marakkumaaa

Nee nanaindha neer alai

Unadhu bimbangal tholaikkuma
Male : Orr uravu mattumae

Idhayam aalathin dheepama

Adhu yaar endru kelviyae

Manidha piraviyin payanamaa
Male : Ennodu varuvaaiyooo

Vinnodu maraivaaiyoo
Male : Nee varaindha oviyam

Unadhu theendalai marakkumaaa

Nee nanaindha neer alai

Unadhu bimbangal tholaikkuma
Male : Oonjal aadum bothu

Un kangal rendum moodum

Oodal aadum bothu

Pala kangal thoondrumae

Naanum neeyum vaazhndha naatkal

Podhavillaiyae

Neeyum neeyum vaazhum vaazhvu

Gnyaayam illaiyae
Male : Ennodu varuvaaiyooo

Vinnodu maraivaaiyoo
Male : Moondru mounam ingae

Ondrodu ondru moodhum

Yaarin mounam indru

Veliyera koodumoo
Male : Kaadhal enna panju pondra

Poonai paadhamaa

Kaalam poga poga mella

Nenjai keerumaa
Male : Nee varaindha oviyam

Unadhu theendalai marakkumaaa

Nee nanaindha neer alai

Unadhu bimbangal tholaikkuma
Male : Orr uravu mattumae

Idhayam aalathin dheepama

Adhu yaar endru kelviyae

Manidha piraviyin payanamaa
Male : Ennodu varuvaaiyooo

Vinnodu maraivaaiyoo

Ennodu varuvaaiyooo

Vinnodu maraivaaiyoo


Tamil Version

பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர்  : கோபி சுந்தர் ஆண் : நீ வரைந்த ஓவியம்
உனது தீண்டலை மறக்குமா
நீ நனைந்த நீர் அலை
உனது பிம்பங்கள் தொலைக்குமா ஆண் : ஓர் உறவு மட்டுமே
இதயம் ஆழத்தின் தீபமா
அது யார் என்று கேள்வியே
மனித பிறவியின் பயணமா ஆண் : என்னோடு வருவாயோ
விண்ணோடு மறைவாயோ ஆண் : நீ வரைந்த ஓவியம்
உனது தீண்டலை மறக்குமா
நீ நனைந்த நீர் அலை
உனது பிம்பங்கள் தொலைக்குமா ஆண் : ஊஞ்சல் ஆடும்போது
உன் கண்கள் ரெண்டும் மூடும்
ஊடல் ஆடும்போது
பல கண்கள் தோன்றுமே
நானும் நீயும் வாழ்ந்த நாட்கள்
போதவில்லையே
நீயும் நீயும் வாழும் வாழ்வு
ஞாயம் இல்லையே ஆண் : என்னோடு வருவாயோ
விண்ணோடு மறைவாயோ ஆண் : மூன்று மௌனம் இங்கே
ஒன்றோடு ஒன்று மோதும்
யாரின் மௌனம் இன்று
வெளியேற கூடுமோ ஆண் : காதல் எண்ண பஞ்சு போன்றா
பூனை பாதமா
காலம் போக போக மெல்ல
நெஞ்சை கீருமா ஆண் : நீ வரைந்த ஓவியம்
உனது தீண்டலை மறக்குமா
நீ நனைந்த நீர் அலை
உனது பிம்பங்கள் தொலைக்குமா ஆண் : ஓர் உறவு மட்டுமே
இதயம் ஆழத்தின் தீபமா
அது யார் என்று கேள்வியே
மனித பிறவியின் பயணமா ஆண் : என்னோடு வருவாயோ
விண்ணோடு மறைவாயோ
என்னோடு வருவாயோ
விண்ணோடு மறைவாயோ