Thamarai Nenjam – Thiththikkum Paleduthu Song Lyrics

Song: Thiththikkum Paleduthu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Thamarai Nenjam


English Version

Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Female : Thithikkum paal eduthu

Deivathodu koluvirunthu

Muthu pol vaazhvadharkkae

Maalai soodum mana virundhu

Ponnai pol nee irundhu

Annam pola nadai nadanthu
Female : Ponnai pol nee irundhu

Annam pola nadai nadanthu

Unnathaan madiyirunthu

Alli veippaai thaen virunthu
Female : Thithikkum thithikkum

Thithikkum paal eduthu

Deivathodu koluvirunthu

Muthu pol vaazhvadharkkae

Maalai soodum mana virundhu
Female : Pen paarkka maappillaiyum

Pettrorum varum bothu

Pen paarkka maappillaiyum

Pettrorum varum bothu

Mann paarthu… adi eduthu

Mann paarthu adi eduthu

Oru kann paarthu kanivodu

Varuvadhu penmai
Female : Singaara kanni enbaar

Sevidhazhlil badhil tharuvaai

Padithaala ena kettaal

Padithaala ena kettaal

Un padipellam paarvaiyilae

Solvadhu menmai
Female : Thithikkum paal eduthu

Deivathodu koluvirunthu

Muthu pol vaazhvadharkkae

Maalai soodum mana virundhu
Female : Kalyaana manavaraiyum

Kannaadi nilavaraiyum

Kalyaana manavaraiyum

Kannaadi nilavaraiyum

Kandaadum…. pennaaga

Kandaadum..pennaaga

Sugam kondaadum thiru naalai

Ninaipadhu nenjam
Female : Enneram edhu nadakkum

Eppodhum mana mudiyum

Mullodu…malaraaga

Mullodu malaraaga

Manam thallaada thaniaraiyil

Kaanbathu inbam
Female : Thithikkum thithikkum


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர்  : எம்.எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து
பொன்னைப் போல் நீ இருந்து
அன்னம் போல நடை நடந்து பெண் : பொன்னைப் போல் நீ இருந்து
அன்னம் போல நடை நடந்து
உண்ணத்தான் மடியிருந்து அள்ளி
வைப்பாய் தேன் விருந்து பெண் : தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து பெண் : பெண் பார்க்க மாப்பிள்ளையும்
பெற்றோரும் வரும் போது
பெண் பார்க்க மாப்பிள்ளையும்
பெற்றோரும் வரும் போது
மண் பார்த்து .. அடி எடுத்து
மண் பார்த்து … அடி எடுத்து..
ஒரு கண் பார்த்து கனிவோடு
வருவது பெண்மை பெண் : சிங்காரக் கன்னி என்பார்
செவ்விதழில் பதில் தருவாய்
படித்தாளா எனக் கேட்டால்..
படித்தாளா .. எனக் கேட்டால்
உன் படிப்பெல்லாம் பார்வையிலே
சொல்வது மென்மை பெண் : தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து பெண் : கல்யாண மணவறையும்
கண்ணாடி நிலவறையும்
கல்யாண மணவறையும்
கண்ணாடி நிலவறையும்
கண்டாடும் பெண்ணாக
கண்டாடும் .. பெண்ணாக
சுகம் கொண்டாடும் திரு நாளை
நினைப்பது நெஞ்சம் பெண் : என்னேரம் எது நடக்கும்
எப்போது மண முடியும்
முள்ளோடு மலராக
முள்ளோடு.. மலராக..
மனம் தள்ளாட தனியறையில்
காண்பது இன்பம் பெண் : தித்திக்கும் தித்திக்கும்