Thamarai Nenjam – Vaanai Maranthu Nindra Song Lyrics

Song: Vaanai Maranthu Nindra Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Thamarai Nenjam


English Version

Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Female : Aa.. ha..ha

Vaanai maranthu nindra puvi yedhu

Mazhaiyai maranthu nindra payir yedhu

Aadal maranthu nindra mayil yedhu

Aasai maranthu nindra hm ha

Aasai maranthu nindra

Manam yedhu.. manam yedhu
Female : Ilaiyil amarum paniyum thuyilum

Thugilum paniyum nilavum thazhuvum
Female : Vaanathil kaalaiyilae oru

Aadhavanai kandaal

Mounathil kaadhalilae aval

Malar polae nindraal

Nerukku nerr irundhum

Aval nenjm pesavillai

Adhu ninaivoo illai kanavoo

Adhai ketkkum thunivum illai
Female : Sottu sottu…sottu sottu

Vellam vandhaal

Ondrai ondru pinni kondu ondraagum

Muthu muthu ennam vandhaal

Munnum pinnum kannum nenjum thalladum

Aval solvaalo thunai kolvaalo

Thannai velvaalo
Female : Thaamarai nenjam ingae oliyaaga

Aadhavan nenjam sellum vazhiyaaga

Thoodhu solvorum illai

Thunaiyaaga ennai thuyavan

Kaanavillai thelivaaga


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர்  : எம்.எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ….ஹஹா……
வானை மறந்து நின்ற புவி ஏது
மழையை மறந்து நின்ற பயிர் ஏது
ஆடல் மறந்து நின்ற மயில் ஏது
ஆசை மறந்து நின்ற ஹும்…ஆஹ்….
ஆசை மறந்து நின்ற
மனம் ஏது மனம் ஏது பெண் : இலையில் அமரும் பனியும் துயிலும்
துகிலும் பனியும் நிலவும் தழுவும் பெண் : வானத்தில் காலையிலே
ஒரு ஆதவனைக் கண்டாள்
மௌனத்தில் காதலிலே
அவள் மலர் போலே நின்றாள்
நேருக்கு நேர் இருந்தும்
அவள் நெஞ்சம் பேசவில்லை
அது நினைவோ இல்லை கனவோ
அதை கேட்கும் துணிவும் இல்லை பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டு
வெள்ளம் வந்தால்
ஒன்றையொன்று பின்னிக் கொண்டு ஒன்றாகும்
முத்து முத்து எண்ணம் வந்தால்
முன்னும் பின்னும் கண்ணும் நெஞ்சும் தள்ளாடும்
அவள் சொல்வாளோ துணைக் கொள்வாளோ
தன்னை வெல்வாளோ பெண் : தாமரை நெஞ்சம் இங்கே ஒளியாக
ஆதவன் நெஞ்சம் செல்லும் வழியாக
தூது சொல்வோரும் இல்லை
துணையாக என்னை தூயவன்
காணவில்லை தெளிவாக