Thambathigal – Oruvan Oruthi Pudhu Song Lyrics

Song: Oruvan Oruthi Pudhu Song Lyrics

Lyricist: Vaali

Album: Thambathigal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Jayashree
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Oruvan oruththi pudhu kadhal kondaada

Oruvan oruththi pudhu kadhal kondaada
Female : Ulavum kulavum

Ulavum kulavum manam oonjal endrae aada

Ulavum kulavum manam oonjal endrae aada
Male : Sugam vanthaen endrathu thanthaen endrathu

Senthaen poovaaga

Sugam vanthaen endrathu thanthaen endrathu

Senthaen poovaaga
Male : Oruvan

Female : Oruththi

Male : Pudhu kadhal kondaada
Female : Ival keralaththil kaana vendum

Kaarththigai mana naal

Male : Ival maeni vannam paada vendum

Swaathi thiru naal
Female : Ival keralaththil kaana vendum

Kaarththigai mana naal

Male : Ival maeni vannam paada vendum

Swaathi thiru naal
Female : Naadu enna bashai enna

Nenjodu naan konja

Naadu enna bashai enna

Nenjodu naan konja

Male : Naanam enna kannae thol meethu thunja

Naanam enna kannae thol meethu thunja
Female : Viral pattaal ponguthu

Thottaal thulluthu ellaam unnaalae

Viral pattaal ponguthu

Thottaal thulluthu ellaam unnaalae
Male : Oruvan oruththi pudhu kadhal kondaada

Female : Oruvan oruththi pudhu kadhal kondaada
Male : Oru odamendru naanum neentha odaiyum neeyo

Female : Valai osai mella ketkumpothu urugiduvaayo

Male : Oru odamendru naanum neentha odaiyum neeyo

Female : Valai osai mella ketkumpothu urugiduvaayo
Male : Mogamenna thaagamenna munthaanai nee poda

Mogamenna thaagamenna munthaanai nee poda

Female : Aasai ennum vellam aaraagaa oda

Aasai ennum vellam aaraagaa oda
Male : Adi kannaal manthiram sonnaal

En manam pinnaal vaaraatho

Adi kannaal manthiram sonnaal

En manam pinnaal vaaraatho
Both : Oruvan oruththi pudhu kadhal kondaada

Oruvan oruththi pudhu kadhal kondaada


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட பெண் : உலவும் குலவும்
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட ஆண் : சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக ஆண் : ஒருவன்
பெண் : ஒருத்தி
ஆண் : புது காதல் கொண்டாட பெண் : இவள் கேரளத்தில் காண வேண்டும்
கார்த்திகை மண நாள்
ஆண் : இவள் மேனி வண்ணம் பாட வேண்டும்
ஸ்வாதி திரு நாள் பெண் : இவள் கேரளத்தில் காண வேண்டும்
கார்த்திகை மண நாள்
ஆண் : இவள் மேனி வண்ணம் பாட வேண்டும்
ஸ்வாதி திரு நாள் பெண் : நாடு என்ன பாஷை என்ன
நெஞ்சோடு நான் கொஞ்ச
நாடு என்ன பாஷை என்ன
நெஞ்சோடு நான் கொஞ்ச
ஆண் : நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச பெண் : விரல் பட்டால் பொங்குது
தொட்டால் துள்ளுது எல்லாம் உன்னாலே
விரல் பட்டால் பொங்குது
தொட்டால் துள்ளுது எல்லாம் உன்னாலே ஆண் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
பெண் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட ஆண் : ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
பெண் : வளை ஓசை மெல்ல கேட்கும்போது உருகிடுவாயோ
ஆண் : ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
பெண் : வளை ஓசை மெல்ல கேட்கும்போது உருகிடுவாயோ ஆண் : மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
பெண் : ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட
ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட ஆண் : அடி கண்ணால் மந்திரம் சொன்னால்
என் மனம் பின்னால் வாராதோ
அடி கண்ணால் மந்திரம் சொன்னால்
என் மனம் பின்னால் வாராதோ இருவர் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட