Thambathyam – Kanmani Ponmani Song Lyrics

Song: Kanmani Ponmani Song Lyrics

Lyricist: Vaali

Album: Thambathyam


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Male : Enga veetu mahalakshmiye

Mangaiyar thilagamae madhar kula maanikamey

Sindhaiyil naan dhinam paadum en sindhu bairaviyae

Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah….
Male : Kanmani ponmani en maharani

Kangalae kaanumo un malarmeni

Deviyin kovilthaan thirandhida koodumo

Thirumugam malarinthida dharisanam kedaikumo
Male : Kanmani ponmani en maharani

Kangalae kaanumo un malarmeni
Male : Kuzhanthai pola oru paal manam poomanam

Vaaithaval nee inguthaanae

Unnai nanae arivaenae

Madiyil thaangi unnai thaaiyene konjiya

Thagapanai azha veikalaamaa

Idhu yaemma ingu vaama….

Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah…
Chorus : Mummyai theduthu pillaigalae

Mani vizhi vaaduthu killaigalae

Male : Padungindra paadu podhumen devi va ingu va
Male : Kanmani ponmani en maharani

Kangalae kaanumo un malarmeni
Male : Kadhavai moodi oru naadagamadi

Sogangal alaiyena mothum

Adi pothum pidivatham

Manayil maalayitta naayagan naanadi

Maanathai vaanguthal paavam

En kobam mansthaabam….

Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah…
Chorus : Nee vandhu podanum saapaadu

Adhuvarai poduvom kupaadu

Male : Kudumbathil nee indri aanandham yaedhu

Vaa ingu vaa
Male : Kanmani ponmani en maharani

Kangalae kaanumo un malarmeni

Deviyin kovilthaan thirandhida koodumo

Thirumugam malarinthida dharisanam kedaikumo
Male : Kanmani ponmani en maharani

Kangalae kaanumo un malarmeni


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான் பாடலாசிரியர் : வாலி ஆண் : எங்க வீட்டு மகாலட்சுமியே
மங்கையர் திலகமே மாதர் குல மாணிக்கமே
சிந்தையில் நான் தினம் பாடும் என் சிந்துபைரவியே
ஆஆ……ஆஆ…..ஆஆ….ஆ….ஆ…..ஆஹ்…. ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி
தேவியின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி ஆண் : குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவள் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே
மடியில் தாங்கி உனை தாயென கொஞ்சிய
தகப்பனை அழ வைக்கலாமா
இது ஏம்மா இங்கு வாம்மா……
ஆஆ..ஆ….ஆ…ஆ…..ஆ….. குழு : மம்மியை தேடுது பிள்ளைகளே
மணி விழி வாடுது கிள்ளைகளே
ஆண் : படுகின்ற பாடு போதுமென் தேவி வா இங்கு வா
கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி ஆண் : கதவை மூடி ஒரு நாடகமாடிட
சோகங்கள் அலையென மோதும்
அடி போதும் பிடிவாதம்
மனையில் மாலையிட்ட நாயகன் நானடி
மானத்தை வாங்குதல் பாவம்
என்ன கோபம் மனஸ்தாபம்…..
ஆஆ..ஆ….ஆ…ஆ…..ஆ….. குழு : நீ வந்து போடணும் சாப்பாடு
அதுவரை போடுவோம் கூப்பாடு
ஆண் : குடும்பத்தில் நீயின்றி ஆனந்தம் ஏது
வா இங்கு வா ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி
தேவியின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி