Thambi Vettothi Sundaram – Karuvarai Karuvarai Song Lyrics

Song: Karuvarai Karuvarai Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie / Album: Thambi Vettothi Sundaram


English Version

Singer : Palakaddu Sriram

Music by : Vidyasagar

Male : Aah aah haa aa……
Aah aah haa aa……

Male : Karuvarai karuvarai thodangumidam
Kallarai kallarai adangumidam oo….
Aasaigal paasangal yenbadhellaam
Avanavan vasadhikku thangumidam oo….

Male : Idhil kottai poattavan
Kottai aagalaam
Pattai pottavan paraman aagalaam
Porukkiyum oru naal buththan aagalaam
Buththi maaralaam…..

Male : Dharmam naalaikku thappu aagalaam
Thappu enbadhae dharmam aagalaam
Uravu maatramae ozhukkam aagalaam
Ulagam maaralaam

Male : Ellaam unnodu irukkira podhu
Etti etti sellum gyanam
Ellaam yellaam vittu poana pinnaalae
Kitta kitta varum gyanam….

Male : ………………

Male : Karuvarai karuvarai thodangumidam
Kallarai kallarai adangumidam

Male : Mann puzhuvo mann puzhuvo mannai thingidhu
Andha mannai thinnum mann puzhuva thavalai thingidhu
Puzhuva thinnum thavalaiyathaan paambu thingudhu
Maela parandhu pogum kazhugu andha paamba thingidhu

Male : Paamba thinnum kazhugath thaanae nariyum thingidhu
Andha nariya kooda vettaiyaadi manushan thinguraan
Andha manushanathaan kadaisiyilae mannu thingudhu
Indha manna purinja manushanukku gyanam pongudhu
Manna purinja manushanukku gyanam pongudhu

Male : Ellaam unnodu irukkira podhu
Etti etti sellum gyanam
Ellaam yellaam vittu poana pinnaalae
Kitta kitta varum gyanam….

Male : Karuvarai karuvarai thodangumidam
Kallarai kallarai adangumidam

Male : Inbam thaedi inbam thaedi manasu alaiyidhu
Andha Inbam thaedum paadhai ellaam thunbam aagudhu
Garvam saerndhu manushan vaazhvil karai pidikkidhu
Kaalam thoalvi endra kallil adichi thovaichi kudukkudhu

Male : Kadhal paasam kudumbam ellaam kaala suththudhu
Adhuga parichchai ezhudha vacha piragae paadam solludhu
Etti etti pora vaazhvil enna irukkudhu
Summaa mutti mutti paarkkum vaazhvu muzhumai aagudhu
Summaa mutti mutti paarkkum vaazhvu muzhumai aagudhu

Male : Ellaam unnodu irukkira podhu
Etti etti sellum gyanam
Ellaam yellaam vittu poana pinnaalae
Kitta kitta varum gyanam….oo….

Male : ………………


Tamil Version

பாடகர் : பாலக்காடு ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஆஹ் ஆஹ் ஹா ஆ…..
ஆஹ் ஆஹ் ஹா ஆ…..

ஆண் : கருவறை கருவறை தொடங்குமிடம்
கல்லறை கல்லறை அடங்குமிடம் ஓ…..
ஆசைகள் பாசங்கள் என்பதெல்லாம்
அவனவன் வசதிக்கு தங்குமிடம் ஓ….

ஆண் : இதில் கொட்டை போட்டவன்
கோட்டை ஆகலாம்
பட்டை போட்டவன் பரமன் ஆகலாம்
பொரிக்கியும் ஒரு நாள் புத்தனாகலாம்
புத்தி மாறலாம்…..

ஆண் : தர்மம் நாளைக்கு தப்பு ஆகலாம்
தப்பு என்பதே தர்மம் ஆகலாம்
உறவு மாற்றமே ஒழுக்கம் ஆகலாம்
உலகம் மாறலாம்

ஆண் : எல்லாம் உன்னோடு இருக்கிறபோது
எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே
கிட்டக்கிட்ட வரும் ஞானம்..

ஆண் : …………………………..

ஆண் : கருவறை கருவறை தொடங்குமிடம்
கல்லறை கல்லறை அடங்குமிடம்

ஆண் : மண் புழுவோ மண் புழுவோ மண்ணை திங்குது
அந்த மண்ணைத் தின்னும் மண் புழுவத் தவளை திங்குது
புழுவத் தின்னும் தவளையதான் பாம்பு திங்குது.
மேல பறந்து போகும் கழுகு அந்த பாம்ப திங்குது

ஆண் : பம்பத் தின்னும் கழுகதானே நரியும் திங்குது
அந்த நரியைக் கூட வேட்டையாடி மனுஷன் திங்குறான்
அந்த மனுஷன்தான் கடைசியிலே மண்ணு திங்குது
இந்த மண்ண புரிஞ்ச மனுஷனுக்கு ஞானம் பொங்குது
மண்ண புரிஞ்ச மனுஷனுக்கு ஞானம் பொங்குது

ஆண் : எல்லாம் உன்னோடு இருக்கிறபோது
எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே
கிட்டக்கிட்ட வரும் ஞானம்……ஓ…..

ஆண் : கருவறை கருவறை தொடங்குமிடம்
கல்லறை கல்லறை அடங்குமிடம்

ஆண் : இன்பம் தேடி இன்பம் தேடி மனசு அலையுது
அந்த இன்பம் தேடும் பாதை எல்லாம் துன்பம் ஆகுது
கர்வம் சேர்ந்து மனுஷன் வாழ்வில் கரை பிடிக்குது
காலம் தோல்வி என்ற கல்லில் அடிச்சு தொவச்சு குடுக்குது

ஆண் : காதல் பாசம் குடும்பம் எல்லாம் கால சுத்துது
அதுக பரிச்சை எழுத வெச்ச பிறகே பாடம் சொல்லுது
எட்டி எட்டி போற வாழ்வில் என்ன இருக்குது
சும்மா முட்டி முட்டிப் பாக்கும் வாழ்வு முழுமையாகுது
சும்மா முட்டி முட்டிப்பாக்கும் வாழ்வு முழுமையாகுது

ஆண் : எல்லாம் உன்னோடு இருக்கிறபோது
எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே
கிட்டக்கிட்ட வரும் ஞானம்……ஓ…..

ஆண் : ………………………….

Share on Social Medias:

Share on facebook
Share on reddit
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on stumbleupon
Share on whatsapp
Share on print