Thandanai – Adho Vaanile Nila Oorvalam Song Lyrics

Song: Adho Vaanile Nila Oorvalam Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Thandanai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Chandrabose
Lyrics by : Pulamai Pithan
Male : Adho vaanilae nila oorvalam

Adho vaanilae nila oorvalam

Female : Idho boomiyil malar thoranam

Male : Dhinanthorum kaadhal vizha kaanalam
Female : Adho vaanilae nila oorvalam

Adho vaanilae nila oorvalam
Female : Kanpattaal kaayam aagatho

Male : Kai thottaal kaayam aaratho

Female : Kanpattaal kaayam aagatho

Male : Kai thottaal kaayam aaratho
Female : Dhegathilae nee theendum vegathilae

Male : Thaenaanathae engengum mogathilae

Kannangal mullillaa rojakkal
Female : Adho vaanilae … Male : Mmmm…

Female : Nila oorvalam….. Male : Mmmm…

Male : Adho vaanilae nila oorvalam
Male : Lalalalala…

Female : Lalala lalala….
Male : Melaadai moodum thaenaadai

Female : Naalthorum kaadhal neeraadum

Male : Melaadai moodum thaenaadai

Female : Naalthorum kaadhal neeraadum
Male : Un meniyil naan meettum sangeethamae

Female : En vaazhvilae naan paadum santhoshamae

Idaivelai iniyaedhu vilaiyaadu
Male : Adho vaanilae.. Female : Aaaaa…

Male : Nila oorvalam…. Female : Aaaaa…

Male : Adho vaanilae nila oorvalam

Female : Idho boomiyil malar thoranam

Male : Dhinanthorum kaadhal vizha kanalam..
Female : Adho vaanilae nila oorvalam

Male : Aaaa…

Female : Adho vaanilae nila oorvalam…


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர்  : புலமை பித்தன் ஆண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்
அதோ வானிலே நிலா ஊர்வலம்
பெண் : இதோ பூமியில் மலர் தோரணம்
ஆண் : தினந்தோறும் காதல் விழா காணலாம் பெண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்
அதோ வானிலே நிலா ஊர்வலம் பெண் : கண்பட்டால் காயம் ஆகாதோ
ஆண் : கைத் தொட்டால் காயம் ஆறாதோ பெண் : கண்பட்டால் காயம் ஆகாதோ
ஆண் : கைத் தொட்டால் காயம் ஆறாதோ
பெண் : தேகத்திலே நீ தீண்டும் வேகத்திலே
ஆண் : தேனானதே எங்கெங்கும் மோகத்திலே
கன்னங்கள் முள்ளில்லா ரோஜாக்கள் பெண் : அதோ வானிலே….ஆண் : ம்.ம்.ம்.ம்.ம்ம்.ம்.
பெண் : நிலா ஊர்வலம்….ஆண் : ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.
ஆண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்…. ஆண் : லாலாலலல
பெண் : லலலாலா ஆண் : மேலாடை மூடும் தேனோடை
பெண் : நாள்தோறும் காதல் நீராடும் ஆண் : மேலாடை மூடும் தேனோடை
பெண் : நாள்தோறும் காதல் நீராடும் ஆண் : உன் மேனியில் நான் மீட்டும் சங்கீதமே
பெண் : என் வாழ்விலே நான் பாடும் சந்தோஷமே
இடைவேளை இனியேது விளையாடு ஆண் : அதோ வானிலே…பெண் : ஆஆஆஆஆஆ
ஆண் : நிலா ஊர்வலம்…பெண் : ஆஆஆஆஆஆ
ஆண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்
பெண் : இதோ பூமியில் மலர் தோரணம்
ஆண் : தினந்தோறும் காதல் விழா காணலாம்…. பெண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்
ஆண் : ஆ…ஆஆஆ…
பெண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்a