Thandanai – Kanava Illai Song Lyrics

Song: Kanava Illai Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Thandanai


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Chandrabose
Lyrics by : Pulamai Pithan
Male : Kanavaa illai kadhaiyaa

Idhu thaan sollum vidhiyaa

Kaadhal endroru deepam

Kaatril saainddhathu paavam

En mel ennadi kovam

Kannae kanmaniyae..
Male : Kanavaa illai kadhaiyaa

Idhu thaan sollum vidhiyaa
Male : Endhan kaadhal koyil

Indru vendhathu ingae theeyil

Thullidum aasai maanae

Ingu kolliyai vaithavan naanae
Male : Manadhinil undhan ninaivugalae

Kadal alai pole alaigirathae

Indru yeno naanum vaazhgiren
Male : Kanavaa illai kadhaiyaa

Idhu thaan sollum vidhiyaa
Male : Kangalil kanneer odum

Thunba kaaviyam naalum paadum

Unakkadhu engae ketkum

Idhu oomaiyin raagam aagum
Male : Malarvanam ingae erigirathae

Vasanthathil ilaigal uthirgirathae

Ithu nyaayam thaanaa kanmani
Male : Kanavaa illai kadhaiyaa

Idhu thaan sollum vidhiyaa

Kaadhal endroru deepam

Kaatril saainddhathu paavam

En mel ennadi kovam

Kannae kanmaniyae..
Male : Kanavaa illai kadhaiyaa

Idhu thaan sollum vidhiyaa


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர்  : புலமை பித்தன் ஆண் : கனவா இல்லை கதையா
இதுதான் சொல்லும் விதியா
காதல் என்றொரு தீபம்
காற்றில் சாய்ந்தது பாவம்
என் மேல் என்னடி கோபம்
கண்ணே கண்மணியே…… ஆண் : கனவா இல்லை கதையா
இதுதான் சொல்லும் விதியா ஆண் : எந்தன் காதல் கோயில்
இன்று வெந்தது இங்கே தீயில்
துள்ளிடும் ஆசை மானே
இங்கு கொள்ளியை வைத்தவன் நானே ஆண் : மனதினில் உந்தன் நினைவுகளே
கடலலை போலே அலைகிறதே
இன்று ஏனோ நானும் வாழ்கிறேன்…. ஆண் : கனவா இல்லை கதையா
இதுதான் சொல்லும் விதியா ஆண் : கண்களில் கண்ணீர் ஓடும்
துன்ப காவியம் நாளும் பாடும்
உனக்கது எங்கே கேட்கும்
இது ஊமையின் ராகம் ஆகும் ஆண் : மலர்வனம் இங்கே எரிகிறதே
வசந்தத்தில் இலைகள் உதிர்கிறதே
இது ஞாயம் தானா கண்மணி ஆண் : கனவா இல்லை கதையா
இதுதான் சொல்லும் விதியா
காதல் என்றொரு தீபம்
காற்றில் சாய்ந்தது பாவம்
என் மேல் என்னடி கோபம்
கண்ணே கண்மணியே…… ஆண் : கனவா இல்லை கதையா
இதுதான் சொல்லும் விதியா