Thandanai – Kavignan Ennai Song Lyrics

Song: Kavignan Ennai Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Thandanai


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram
Music by : Chandrabose
Lyrics by : Pulamai Pithan
Chorus : ……………………
Female : Kavignan ennai padalam

Rasigan ennai paarkkalam

Kavignan ennai padalam

Rasigan ennai paarkkalam

Jathi illai hahahaa

Baethamillai hahahaa

Aasaiyulla yaarum ingae vaarungal

Jathi illai hahahaa

Baethamillai hahahaa

Aasaiyulla yaarum ingae vaarungal
Female : Kavignan ennai padalam

Rasigan ennai paarkkalam
Chorus : ……………………
Male : Endha pakkam enna enna sugamo

Sollitharavo

Female : Endha kannil enna enna kanavo

Enna ninaivo

Male : Irukum varaikum inbam

Kidaikum varaikum labam

Female : Vandha pothu enna kondu vandhom hahahaa

Pogumbothu enna kondu povom

Male : Vandha pothu enna kondu vandhom

Pogumbothu enna kondu povom
Male : Kavignan unnai padalam

Rasigan unnai paarkkalam

Female : Jathi illai hahahaa

Baethamillai hahahaa

Aasaiyulla yaarum ingae vaarungal

Kavignan ennai padalam

Rasigan ennai paarkkalam
Female : Kollaiyidum kollimalai padhumai

Male : Romba pudhumai

Ulla mattum alli tharum ilamai

Female : Endhan magimai

Idhu thaan enadhu kolgai

Orunaal marandhathillai

Female : Dhaanam enna dharmam enna mama hahahaa

Naalum ingu naamum seiyalamaa..

Male : Dhaanam enna dharmam enna mama

Naalum ingu naamum seiyalamaa..
Male : Kavignan unnai padalam

Rasigan unnai paarkkalam

Female : Jathi illai hahahaa

Baethamillai hahahaa

Aasaiyulla yaarum ingae vaarungal

Jathi illai hahahaa

Baethamillai hahahaa

Aasaiyulla yaarum ingae vaarungal

Kavignan ennai padalam

Rasigan ennai paarkkalam
Chorus : ………………


Tamil Version

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர்  : புலமை பித்தன் குழு : ……………………… பெண் : கவிஞன் என்னைப் பாடலாம்
ரசிகன் என்னை பார்க்கலாம்
கவிஞன் என்னைப் பாடலாம்
ரசிகன் என்னை பார்க்கலாம்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள் பெண் : கவிஞன் என்னைப் பாடலாம்
ரசிகன் என்னை பார்க்கலாம் குழு : ………………………………. ஆண் : எந்தப் பக்கம் என்ன என்ன சுகமோ சொல்லித் தரவோ
பெண் : எந்த கண்ணில் என்ன என்ன கனவோ என்ன நினைவோ
ஆண் : இருக்கும் வரைக்கும் இன்பம் கிடைக்கும் வரைக்கும் லாபம்
பெண் : வந்த போது என்ன கொண்டு வந்தோம் ஹஹாஹ்
ஆண் : போகும்போது என்ன கொண்டு போவோம் ஆண் : கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம்
பெண் : ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம் பெண் : கொள்ளையிடும் கொல்லிமலை
ஆண் : பதுமை ரொம்ப புதுமை
உள்ள மட்டும் அள்ளித் தரும் இளமை
பெண் : எந்தன் மகிமை
இதுதான் எனது கொள்கை ஒரு நாள் மறந்ததில்லை பெண் : தானம் என்ன தர்மம் என்ன மாமா ஹஹாஹ்
நாளும் இங்கு நாமும் செய்யலாமா…
ஆண் : தானம் என்ன தர்மம் என்ன மாமா ஹஹாஹ்
நாளும் இங்கு நாமும் செய்யலாமா… ஆண் : கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம்
பெண் : ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம் குழு : …………………………